Connect with us

தமிழ்நாடு

உச்சத்திற்கு செல்லும் கொரோனா: முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரனோ இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கொரனோவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இன்றைய ஆலோசனைக்குப் பின் அதிரடி அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நேற்று 6618 பேர்களும், சென்னையில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்களும் கொரனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே தமிழகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது, தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து இன்றைய ஆலோசனையில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்கள் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு இபாஸ், பேருந்துகளில் கட்டுப்பாடு, திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ள நிலையில் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுப்பார்கள் உடன் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா16 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

எலும்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

சினிமா22 மணி நேரங்கள் ago

‘Love Oh Love’ திரைப்பட விமர்சனம்: இளைஞர்களின் காதலை பேசும் படம்… ஆனால் கிளைமாக்ஸ் கைகொடுத்ததா?

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

குரு அஸ்தமனம் ஜூலை 15: 30 நாட்கள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், நிதி முன்னேற்றம் கிடைக்குமா?

வணிகம்22 மணி நேரங்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சுக்கிரன் பூரம் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், வெற்றி!

சினிமா22 மணி நேரங்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

இந்தியா22 மணி நேரங்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பார்ட்டி ஃபண்ட் பணம் அரசுக் கணக்கில் சேர்க்க முடியுமா? விதிகள் என்ன சொல்கின்றன?

ஆன்மீகம்5 நாட்கள் ago

சம்பாபதி அம்மன் கோயிலும் ’பொய் பேசினால் கொன்று விடும்’ சதுக்க பூதங்களும்

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (05/07/2026)!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

வணிகம்6 நாட்கள் ago

EPS 2026 புதிய திட்டம்: ரூ.1,000 ஓய்வூதியம் உயர்ந்ததா? EPF உறுப்பினர்களுக்கான முக்கிய மாற்றங்கள் என்ன?

கட்டுரைகள்5 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா5 நாட்கள் ago

சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நெய்மர் அறிவிப்பு

செய்திகள்5 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 60% DA அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அப்டேட்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: UAN தொடர்பான இந்த 2 சேவைகள் இனி இணையதளத்தில் இல்லை… புதிய நடைமுறை என்ன?

Translate »
專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company. Global dietary supplement cdmo for tech transfer, medical r&d, and scale. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.