
இந்தியாவில் பணி கலாச்சாரம் குறித்த விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், நிறுவனங்கள் ஊழியர்களை பாராட்டும் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், Refex Group தனது ஊழியர்களுக்கு 12 சொகுசு Audi கார்கள் வழங்கி...
முதியவர்கள் நடக்கும்போது நிலைதடுமாறி கீழே விழுவதைத் தடுக்க, விலங்குகளின் உடலமைப்பை அடிப்படையாகக் கொண்டு ரோபோட்டிக் வால் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஜப்பானிய பொறியாளர்களின் இந்த வினோதமான மற்றும் பயனுள்ள கண்டுபிடிப்பு குறித்த முக்கிய விபரங்கள் இதோ:...
இந்தியாவில் காலக்கோடு மற்றும் காலத்தின் கணக்கு மாற்றப்பட இருக்கிறதா? அப்படி மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும்? வானியல் மற்றும் நேரக் கணக்கீட்டில் உலகிற்கே முன்னோடியாக இருந்த பழங்கால இந்திய வானியல் வல்லுநர்கள் நேரத்தைக் கணக்கிட மத்தியப்...
ஏஐ தளங்களில் வீடியோக்கள் உருவாக்குவது என்பது இப்போதெல்லாம் பணம் செலுத்தி செய்யக் கூடியதாகவே இருக்கிறது. ஆனால் இலவசமாக வீடியோக்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றால் கசக்குமா என்ன? கூகுள் நிறுவனம் தனது Google Vids தளத்தை...
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்கள் என்பது பொழுதுபோக்கு, கல்வி மற்றும் தொடர்பின் மையமாக மாறியுள்ளது.Facebook, Instagram, Twitter, TikTok மற்றும் WhatsApp போன்றவைகளில் காணப்படும் வீடியோக்கள் மூலம் உள்ளடக்கங்களை நம்மால் அதிகமாக பயன்படுத்த முடிகிறது....
கூகுள் நிறுவனம் தனது குரோம் பிரவுசரில் புதிய ஜெமினி AI வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் இணையத்தில் தகவல்களைத் தேடுவதோடு மட்டுமல்லாமல், நேரடியாக பிரவுசருடனே உரையாடவும் முடியும். இந்த வசதி தற்போது இந்தியாவில்...
இந்தியாவில் Mobile DATA பயன்படுத்த தனியாக வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டம். நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு உத்தரவு. தற்போது இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ்க்கு 18...
ஒரு காலத்தில் கம்ப்யூட்டர்கள் நமது வாழ்வில் பிரவேசம் செய்த போது மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என போர்ப்பரணி பாடியவர்கள் இப்போது எங்கே? ஒரு காலத்தில் திரைப்படங்கள் வீடியோ டெக்கில் வந்தபோதும் சரி பின்னர் சிடி ,...
கூடுதல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்காக முழுமையாக மூடப்பட்ட ரோட்டர்களைக் கொண்ட UFO வடிவ “பறக்கும் தட்டு” மாதிரி உட்பட பல புதிய eVTOL விமானங்களை சீனா வுஹானில் வெளியிட்டது. வட்டு வடிவ விமானம் வெறும் மூன்று...
உங்களிடம் ஏதாவது ரகசியங்கள் இருக்கிறதா? இரண்டாம் நபரிடம் கூட சொல்லாமல் உங்கள் மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டால் அது ரகசியம்தானே என்கிறீர்களா? உங்கள் மனதில் உள்ளதை நீங்கள் நினைத்துப் பார்த்தாலே போதும். உங்கள் கையில் உள்ள மொபைலுக்கு...
முடி மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பினபற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவதுஃ முடிமாற்ற அறுவை...
எப்போதெல்லாம் ஒரு புதிய தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் எல்லா நாடுகயிலும் வேலையிழப்பு மற்றும் புதிய வேலைவாய்ப்பு என முரண்பட்ட நிலவரம் இருப்பது சகஜம். கம்ப்யுட்டர் தொடங்கிய காலத்திலும் சரி இப்போது ஏஐ செயற்கை நுண்ணறிவு...
ஏ.ஐ. மாடல் என்றாலே உலகத்தின் கவனம் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் சீனாவின் பக்கமே திரும்பும். சிறந்த திறமை வாய்ந்த குழு இருந்தாலும், இந்தியாவை அடிப்படை ஏ.ஐ. வளர்ச்சியில் மிக குறைவாகவே மதிப்பிடப்பட்டு வருகிறது. ஆனால் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், அதனது தயாரிப்பான சர்வம்...

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய பட்ஜெட் 5G ஸ்மார்ட்போனான Samsung Galaxy F70e 5G-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது Galaxy F70 தொடரில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன் சாம்சங்...

குறைந்த விலையில் அதிக அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் தேடும் பயனர்களுக்கு, தற்போது சந்தையில் பல சிறந்த தேர்வுகள் கிடைக்கின்றன. ரூ.10,000-க்கு குறைவான விலையில் பேட்டரி திறன், பெரிய டிஸ்ப்ளே, நல்ல செயல்திறன் மற்றும் 5G வசதி கொண்ட...