
ஆன்லைன் ஷாப்பிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கம் அமேசானில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு சலுகைககள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்கள், இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனெனில் சுமார் 40 சதவீதம் வரையில் ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்கள்...

இந்தியாவிலும் தமிழகத்திலும் மிகவும் பிரபலமாக இருக்கும் மெஸேஜிங் தளம் வாட்ஸ்அப். இதில் வரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் அன்றாட வாழ்க்கையில் தொலைதொடர்பை மேலும் எளிமையாக்கி வருகிறது. அந்த வகையில் மிகவும் எதிர்பாரத்துக் கொண்டிருந்த மற்றும் முக்கியமான அப்டேட்டை...

ஷாவ்மி நிறுவனத்தில் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக வெளியாகியுள்ளது Redmi 9 Power. இந்த புதிய போனில் குவாட்-கோர் கேமரா, வாட்டர் டிராப் ஸ்டைல் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த போனின் 4 ஜிபி...
வரும் 2021 முதல் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் வெர்ஷன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என்று தகவல்கள் வந்துள்ளன. தற்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் அடிப்படை செயலியாக வந்துவிட்டன. இந்தியாவில் சுமார் 340 மில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர்....

வோடாபோன் ஐடியா (விஐ) நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு வை-ஃபை காலிங் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாம். இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் வந்துள்ளன. இந்தியாவில் வோடாபோன் நிறுவனத்துக்குப் போட்டியாளராக இருக்கும் ஏர்டெல் நிறுவனம் மற்றும்...

யூட்யூப், ஜீமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட கூகுள் சேவைகள் அனைத்தும் சர்வதேச அளவில் தற்காலிகமாக முடங்கியுள்ளன. யூட்யூப், ஜீமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் மேப்ஸ் என அத்தனை சேவைகளும் பல நாடுகளில் முடங்கியுள்ளன....

இந்தியாவில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் அண்மையில் டெ்மி நோட்9 4ஜி என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதே மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரெட்மி 9 பவர்...

வரும் 15ஆம் தேதி நோக்கியா ஆண்ட்ராய்டு கோ என்ற புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. நோக்கியா மொபைல் போன்களை தயாரித்துவரும் எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு கோ என்ற புதிய ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 15ஆம்...

ஃபேஸ்புக் நிறுவனத்தின் முன்னணி செயலிகளான ஃபேஸ்புக், மெசெஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியன இன்று சர்வதேச அளவில் தற்காலிக செயலிழப்பைச் சந்தித்துள்ளன. செயலி கோளாறா அல்லது முடக்கமா என்பது குறித்தத் தகவல்கள் தெளிவாக வெளியாகவில்லை என்றாலும் சர்வதேச...

2020-ம் ஆண்டில் கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட விவரங்கள் குறித்த டாப் 20 பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிகம் தேடப்பட்டவைகள் குறித்த விவரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில்...

ரயில் பயண அனுபவத்தை இன்னும் மெருகேற்ற, வாட்ஸ்ஆப் மூலம் ரயில் டிக்கெட் பி.என்.ஆர் நிலையை அறியும் முறையை ரெயிலோஃபை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையின் மூலமாக பி.என்.ஆர் நிலை மட்டுமல்லாமல் ரயில் தாமதம்,...

உலகம் முழுவதும் போன் பயன்படுத்தாத மக்களே இல்லை என்ற நிலை உருவாகி வரும் நிலையில், ஸ்மார்ட்போனில் அதிகளவில் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலில் OTP மூலமாக புதிய மோசடி சம்பவம் ஒன்று நடந்தேறி வருகிறது. இந்த மோசடியில்,...

2020-ம் ஆண்டின் பாதுகாப்பற்ற கடவுச்சொல் (passwords) பட்டியல் வெளியாகியுள்ளது. உங்கள் கடவுச்சொல் இந்த பட்டியலிலிருந்தால் உடனே அதை மாற்றிவிடுங்கள். உலகின் டாப் 25 பாதுகாப்பற்ற கடவுச்சொல் பட்டியல்: 123456 123456789 Picture1 password 12345678 111111...

ஆப்பிளின் 5ஜி வசதிகொண்ட 5.4 இஞ்ச் டிஸ்பிளே, 64ஜிபி உட்புற சேமிப்புடன் வரும் ஐபோன் 12 மினியின் இந்திய விலை 69,900 ரூபாய் முதல் தொடங்குகிறது. இதுவே 6.1 இஞ்ச் டிஸ்பிளே ஐபோன் 12 விலை...

செப்டம்பர் மாதம் இந்தியாவின் வேகமான மொபைல் நெட்வொர்க் ரிலையன்ஸ் ஜியோ தான் என்று டிராய் வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன. ஜியோ 19.3 Mbps இணைய வேகத்துடன் முதல் இடத்தையும், தொடர்ந்து ஐடியா செல்லுலார் 8.6 Mbps...