
உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் ஏற்கனவே பிக்ஸெல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மடிக்கும் வகையான போல்டிங் ஸ்மார்ட்போனை...

சாம்சங் நிறுவனம் பல்வேறு வகை மாடல் லேப்டாப்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது தொழிலதிபர்களுக்கு என பிரத்தியேகமாக புதிய லேப்டாப் மாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த லேப்டாப் குறித்து தற்போது பார்ப்போம் சாம்சங் கேலக்ஸி புக்...

ரியல் மீ நிறுவனத்தின் ஒவ்வொரு மாடல் ஸ்மார்ட்போன் வெளியாகும்போது இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பதும் குறைந்த விலையில் நிறைய அம்சங்கள் கொண்ட போன் என்பதால் ஏராளமானோர் ரியல்மி ஸ்மார்ட்போனை விரும்பி வாங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது....

தற்போது எல்லோர் கையில் செல்போன் இருக்கிறது. அதிலும் 90 சதவீதத்தினர் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர். வாட்ஸ்-அப், வீடியோ கால், முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்தையும் பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போன்கள் தேவைப்படுகிறது. அதேநேரம் ஒரு ஸ்மார்ட் போன்...

பிளிப்கார்ட்டின் Big Savings Day விற்பனை ஆகஸ்ட் 5-ம் தேதி 12:00 am முதல் ஆரம்பிக்கிறது. மொபைல் போன்களுக்கு பல்வேறு தள்ளுபடி சலுகைகளை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. ஐசிஐசி அல்லது ஆக்சிஸ் சங்கி கிரெடிட் கார்டு மூலம்...

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் புதிதாக இலவச வீடியோ கேம்ஸ்களை தனது தளத்தில் அறிமுகப்படுத்துள்ளதாக அறிவித்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சினிமாக்கள், சீரிஸ்கள், ஆவணப்படங்கள் என வீடியோ ரக உள்ளடக்கங்கள் மட்டுமே இதுவரையில் இருந்து வந்தன. ஆனால், இந்த ஆண்டும்...

அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசோஸ் தனது சொந்த ராக்கெட் மூலமாக விமானி யாரும் இன்றி விண்வெளி சுற்றுலாப் பயணத்தை நிறைவு செய்து திரும்பி உள்ளார். ஜெஃப் பீசோஸ், அவரது சகோதரர் மார்க் பீசோஸ் மற்றும் 18...

க்ளப்ஹவுஸ் செயலியில் புதிதாக மெசேஜிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய சேவை இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என்றே கூறப்படுகிறது. ஆடியோ வசதிகள் மூலம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் சமுக வலைதளமாக மிகக் குறைவான...

WhatsApp செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கையை நாம் ஏற்கவில்லை என்றால் மே-15-ம் தேதிக்கு பிறகு, WhatsApp செயலி இயங்காது என்று கூறப்படுகிறது. இது குறித்து WhatsApp-ன் அதிகாரப்பூர்வ இணையத்தில் ஆராய்ந்த போது பல விஷயங்கள் தெரிய...

நமது மொபைல் போன் அல்லது கணினிகளில் சேமித்து வைத்திருகுகம் தகவல்களைத் திருட பல்வேறு வைரஸ்களை கருப்புச் சந்தையிலிருந்து ஹேக்கர்கள் தொடர்ந்து உருவாக்கி உலவவிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் புதிய வரவாக வந்துள்ளது WhatsApp...

YouTube, Facebook போன்ற சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி மிக வேகமாக உள்ளது. அதே நேரம் பல வெறுக்கத்தக்கப் பேச்சுகளும் வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சென்ற ஆண்டு அமெரிக்காவில் காவல் அதிகாரி ஒருவர் கறுப்பினத்தை...

வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புது வித அப்டேட்களை அளிப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் பயனாளர்கள் இனி தங்களது ஃபேஸ்புக் கணக்கை லாக்-அவுட் செய்வது போலவே வாட்ஸ்அப் கணக்கையும் லாக் அவுட் செய்து கொள்ளலாம். இத்தகையை...

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய வேலை விண்ணப்பக் கடிதம் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உலகில் புரட்சி ஏற்படுத்தியவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு புற்றுநோயின் பாதிப்பின் காரணமாக...

ட்விட்டர் நிறுவனம், தங்களின் பயனர்களுக்கு ஒரு புதிய அட்டகாசமான அப்டேட்டை ரோல் அவுட் செய்ய உள்ளது. அதன்படி கூடிய விரைவில் ட்விட்டரில் வாயஸ் மெஸேஜ்களை, டைரக்ட் மெஸேஜ் மூலம் இன்னொருவருக்கு அனுப்ப முடியும். தற்போது ட்விட்டர்...

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த அட்டகாசமான ஸ்மார்ட் போன் வெளியிடப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி F62 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த போனில், டூயல் நானோ சிம், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6.7 இன்ச் முழு ஆமோலெட் டிஸ்ப்ளே, எக்ஸினோஸ்...