
வாட்ஸ்அப் நிறுவனத்தின் கெடுபிடியான புதிய கொள்கைளைப் பிடிக்காததால், பெரும்பாலான பயனர்கள் மாற்று செயலியை நோக்கி படையெடுத்து விட்டனர். இதனால் இப்போது நம்பர் ஒன் செயலியின் இடத்தில் இருந்து வாட்ஸ்அப் பின்தங்கி விட்டது. வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில்...

சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில், நல்ல சிறப்பம்சங்களுடன் சூப்பரான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மிக்கு போட்டியாக சாம்சங்கும் வெவ்வேறு விலைகளில் தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வருகிறது. பட்ஜெட் போன் பிரியர்களுக்காக 5 ஆயிரம் முதல்...

வாட்ஸ்அப்பில் அதன் கொள்கைகள், விதிகள் மற்றும் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பிப்ரவரி 8 ஆம் தேதிக்குப் பிறகு வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பான அனைத்து வாட்ஸ்அப் பயனாளர்களுக்கும் அவர்களுடைய வாட்ஸ்அப்...

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரத்தை எதிர்த்து உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்கான அதிகாரப்பூர்வ சான்று வழக்கும்...

ரெட்மி நிறுவனம் தனது 9 சீரிஸில் மற்றுமொரு ஸ்மார்ட்போனை களம் இறக்க உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம். ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான ரெட்மி கடந்தாண்டு மார்ச் மாதம்...

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான சாம்சங், தற்போது மிகக்குறைந்த விலையில் 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. சாம்சங் நிறுவனம் தற்போது புதிய வரவாக கேலக்ஸி எம் 02 எஸ் என்ற மாடலை ஜனவரி...
ஏர்டெலில் தினசரி 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த ஒரு பிளானில் தற்போது 1.5 ஜிபி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் டேட்டாவைப் பெறலாம். ஏர்டெல் நிறுவனம் தினமும் 1...

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, இந்தியர்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம், ‘வாழ்நாள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் இலவசம்’ என்கிற ஒற்றைத் திட்டம்தான். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் ஜியோவுக்கு ஏற்பட்ட பலகட்ட நெருக்கடிகள் காரணமாக,...

இந்தியாவில் சாம்சங் ஏ31 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் ஏ சீரிஸ் வரிசையில் ஏ31 என்ற ஸ்மார்ட்போனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. அறிமுகத்தின் போது சாம்சங் ஏ31 ஸ்மார்ட்போனின் விலை...

வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலி, சில போன்களில் வேலை செய்யாது என்று அறிவித்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். ஆண்டிராய்டு இயங்குதளம் கொண்ட போன்களைப் பொறுத்தவரை ‘ஆண்டிராய்டு 4.0.3’ அல்லது அதற்குப் பின்னர்...

2021 புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாட்ஸ்அப்பிலும் புத்தம் புதிதாக 3 அப்டேட்டுகள் வரவுள்ளன. 1. தனியுரிமைக் கொள்கை: வாட்ஸ்அப்பில் தனியுரிமைக் கொள்கை மற்றும் விதிமுறைகள் புதுப்பிக்கப்படுகின்றன. மேலும், வாட்ஸ்அப் பயனர்கள் இந்தத் தனியுரிமை கொள்கையும், விதிமுறைகளையும்...

வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.399 விலையில் வாடிக்கையாளர்களுக்கு புதிய சிம் வழங்கப்படுகிறது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் என இரண்டிற்கும் பொருந்தும் வகையில் இந்த ‘டிஜிட்டல் எக்ஸ்க்ளூசிவ்’ எனும் சலுகையை...

தன் சக போட்டியாளர்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை சமாளிக்க, வோடாபோன் ஐடியா தொலைதொடர்பு நிறுவனம் புதிய டேட்டா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலமாக வோடாபோன் ஐடியா சிம் கார்டு வாங்கினால், அட்டகாசமான...
பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் Work From Home வசதிக்காக 70Gb கிடைக்கப் பெறும் டேட்டா பிளானை கொண்டு வந்துள்ளது. ஏர்டெல், ஜியோவை முந்தும் வகையில் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கும் பல புதிய சேவைகளை கொண்டு வர முயற்சிக்கிறது. அந்த...

ஆன்லைன், ஆப்ஸ் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுள் சிறந்த நிறுவனம் ஆக ‘அர்பன் கம்பெனி’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. fairwork என்னும் ஐரோப்பிய நிறுவனம் ஒன்று சர்வதேச அளவில் டிஜிட்டல் தொழில் நிறுவனங்களுகான தரவரிசைப் பட்டியலை ஆய்வின்...