
சென்னை: உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. உலகம் முழுக்க தற்போது நகரங்களில் உருவாகும் புதிய நிறுவனங்கள , வேலை வாய்ப்பு, மக்கள் தொகை, பணிசூழல் ஆகியவற்றை வைத்து...
சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சகல மருத்துவ வசதிகளும் கொண்ட மத்திய அரசின் எய்ம்ஸ்...

குட்கா ஊழல் முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் நேரில் ஆஜராக வேண்டுமென சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. குட்கா ஊழல் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் முதற்கட்டமாக...

அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரைக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ...

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆளும் அதிமுகவை விமர்சிக்கும் விதமாக சர்ச்சைக்குரிய சில காட்சிகள் இடம்பெற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது....

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருச்சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு நோட்டீஸ்...

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ள திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் ஒன்றை இன்று மாலை 4 மணிக்கு கூட்ட உள்ளது. இன்னும் 2 மணி நேரத்தில் இந்த...

டெல்லி: மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக அரசு தற்போது அதிரடியாக செயல்பட்டு மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்ற...

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள ஆதரவாளர்கள், அதிமுகவினர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு...

கர்நாடக அரசு மேகதாதுவில் தடுப்பணை கட்ட உள்ள திட்டத்திக்கு திமுக தலைமையில் தமிழக எதிர்க்கட்சிகள் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார்....

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அவருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக எதிர்க்கட்சிகள் ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மத்திய அரசை கடுமையாக சாடினர். அப்போது பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் மழையே இல்லை, தண்ணீரே...

சென்னை: தமிழ்நாடு முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் வைக்கப்பட்டு இருக்கும் புதிய முகப்புப்படம் பலரையும் கவர்ந்து இருக்கிறது. தமிழ்நாடு முதல்வருக்கு அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இணையத்தில் இயங்கி வருகிறது. @CMOTamilNadu என்ற இந்த கணக்கு மிகவும்...

திருச்சி: தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட முளைக்கவில்லை, எப்படி தாமரை மலரும் என்று பாஜகவை குற்றஞ்சாட்டி திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேகதாது அணைக்கு எதிராக திமுக தனது தோழமை கட்சிகளுடன் போராட்டம்...

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டிடிவி தினகரன்...