சென்னை: கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.00 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் ராஜஸ்தான்,...

சென்னை: எச்.ராஜா கொச்சையாக பேசிய வீடியோவை பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி சேகர் பேஸ்புக்கில் பகிர்ந்து பிரச்சனையில் சிக்கி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை...

சென்னை: நீதிமன்றங்களை மோசமான வார்த்தைகளில் எச்.ராஜா திட்டும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா புதுக்கோட்டையில் போலீசுடன் பின்வருமாறு வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது. அதில், போலீஸ்...

சென்னை: நீதிமன்றங்களை மோசமான வார்த்தைகளில் எச்.ராஜா திட்டும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைக்க பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது...

சென்னை: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்து உள்ளது. தற்போது மும்பையில் சில பகுதிகளில் 95 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விற்கிறது.கடந்த இரண்டு மாதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது....

நியூயார்க்: பிரபல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்கு மனிதர் ஒருவரை இந்த வருடம் அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இவர் யார் என்று கூறப்படவில்லை. இதற்காக பிக் பல்கான் ஹெவி ராக்கெட்டில் மூலம் அவர் அனுப்பப்பட உள்ளார்....

சென்னை: திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவிக்கு டிஆர். பாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவியை வகித்து வந்தார் துரைமுருகன். தற்போது இவர் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த...

சென்னை: திமுகவில் எந்த பதவியும் கிடைக்காத காரணத்தால் கனிமொழி ஸ்டாலின் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பல நாட்களாக பொருளாளர் பதவி தனக்கு கிடைக்காததை எண்ணி கனிமொழி வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. திமுகவில் முதலில்...

டெல்லி: விஜய் மல்லையாவின் ஐபிஎல் அணியை யாரோ ஒரு முக்கிய நபர் ஒரு ரூபாய்க்கு கேட்டதாக சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். கிங் பிஷர் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையாவால் பாஜக பெரிய சர்ச்சையில் சிக்கி...

கேப் டவுன்: தென்னப்பிரிக்காவில் 70,000 வருடத்திற்கு முன் வரையப்பட்ட ஓவியத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவின், புலம்பஸ் என்ற பகுதிக்கு அருகில் உள்ள குகையில் இந்த ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 70,000 வருடம் பழமையானது...

சென்னை: பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும்படி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும்...

டெல்லி: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லியில் காங்கிரஸ் ராகுல் காந்தியை சந்தித்தார். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தற்போது டெல்லி வந்துள்ளார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அவர் டெல்லி வந்துள்ளார். இந்தியாவிற்கு மூன்று...

சென்னை: அதிமுக அமைச்சர் தங்கமணி கார் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் அமைச்சருக்கு எந்த...

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு இது மோசமான காலமாகும். கிரிக்கெட் தொடர் விளையாட இங்கிலாந்து சென்று இருக்கும் இந்திய அணி...

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஒப்பந்தங்கள் ஒதுக்கியதில் ஊழல் நடைபெற்றதாக திமுக குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பதவி விலக தயார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை...