
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக காமெடி படங்களின் வறட்சி நிலவி வந்தது. அதற்கு காரணம் சந்தானம் ஹீரோவானது தான். ஹீரோவாக மாறிய சந்தானம், தனது காமெடி காட்சிகளை குறைத்துக் கொண்டு ஆக்ஷன், காதல் என...

எவர்க்ரீன் நடிகை என்றால் அந்த பட்டியலில் நிச்சயமாக நடிகை நதியாவின் பெயர் இடம்பெற்றிருக்கும். 4 வருடங்கள் மட்டுமே நாயகியாக நடித்த நதியா, ரஜினி, மோகன், சத்யராஜ், பிரபு உள்ளிட்டோருடன் நடித்து பல ஹிட்களை கொடுத்தவர். பின்னர்,...

வடசென்னை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படம் அசுரன். எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவல் தான் அசுரனாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர்...

சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், டிஜிகாப் எனும் புதிய செயலியை காவல் ஆணையர் விஸ்வநாத் மற்றும் நடிகர் விஜய்சேதுபதி அறிமுகப்படுத்தினர். காவல் துறையின் அழைப்பின் பேரில் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நடிகர்...

சென்னை, பெருங்குடி குப்பை கிடங்கில் இரண்டு கால்கள், ஒரு கை ஆகியவை வெட்டப்பட்ட உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், அது யாருடைய உடல் பாகங்கள் என தெரியாமல் போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தினர். கடைசியாக தேடுதல்...

பியார் பிரேமா காதல் வெற்றியை தொடர்ந்து, பிக்பாஸ் புகழ் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தின் டிரைலர் இன்று நடிகர் விஜய்சேதுபதியால் வெளியிடப்பட்டது. விஜய்சேதுபதியின் புரியாத புதிர் படத்தை...

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா டீஸர் தற்போது வெளியிடப்பட்டது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அயோக்யா டீஸரை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இரும்புத்திரை, சண்டக்கோழி 2 என கடந்த ஆண்டு விஷாலின் நடிப்பில் இரு படங்கள் வெளியாகின....

96 படத்தின் 100வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நேற்று கலர்புல்லாக காதல் ததும்ப நடந்தது. இதில், கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை...

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் ஐரா. லக்ஷ்மி எனும் குறும்படத்தை இயக்கி சர்ச்சைகளை விலைக்கு வாங்கி பிரபலமான இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. முன்னதாக,...

ழ சினிமா தயாரிப்பில் செழியன் இயக்கத்தில் உருவான டுலெட் படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகாத நிலையிலும், கடந்த ஆண்டு சிறந்த படம் என்ற தேசிய விருதினை டுலெட் வென்றது. மேலும், உலகம் முழுவதும்...

பேட்மேன் படங்களுக்கு உலகம் முழுவதும் ஆதிகாலம் தொட்டே ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 13 பேட்மேன் வரிசை படங்களும் அதில், பல நடிகர்களும் பேட்மேனாக நடித்து கலக்கினர். கடைசியாக பென் அப்லெக், பேட்மேன் கதாபாத்திரத்தில் 2016ல் முதன்...

ஒன்பது வயதில் ஸ்ப்லாஷ் கிட்ஸ் எனும் குழந்தைகளுக்கான டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மீடியாவுக்குள் குழந்தை பருவத்திலேயே அறிமுகமான சென்னை பொண்ணு தான் ரெஜினா கசாண்ட்ரா. பின்னர், பிரசன்னா, லைலா நடிப்பில் வெளியான கண்ட நாள்...

சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்ட பழைய ஹிட் பாடலான வாங்க மச்சான் வாங்க பாடல் வீடியோவை லைகா வெளியிட்டுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன்,...

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தில் சூப்பர் ஹீரோக்கள் பாதி பேருடன் சேர்த்து பாதி உலகத்தையே தானோஸ் அழித்து விடுவான். அதன் தொடர்ச்சியான அவெஞ்சர்ஸ் 4ம் பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீசாகிறது. இந்த...

லாரன்ஸ், ஜி.வி. பிரகாஷ், பிரபுதேவா, விஷ்ணு விஷால் என பல நடிகர்களுடன் நடித்து வந்த நடிகை நிக்கி கல்ரானி முதன்முறையாக நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். காமெடி நடிகர் சதிஷும் இந்த படத்தில் இணைந்துள்ளார்....