
விஜய் நடிப்பில் இன்னும் பெயரிடப்படாத தளபதி 63 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக விஜய்...

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தேர்தலை ரத்து செய்து அனைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட விஷால், நாசர்...

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், அந்த படம் தெலுங்கில் புதிதாக ரீமேக் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷையே நடிக்க வைக்கவும் படக்குழுவினர் முடிவு...

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அநேகன் பட நாயகி அமைரா தஸ்தூர், படுகவர்ச்சியான புகைப்பட ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். மேலும், அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார். தமிழில் அநேகன் படத்திற்கு பிறகு...

ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து என இரண்டு அடல்ட் காமெடி வெற்றிப்படங்களை தந்த இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார், ஆர்யா, சாயிஷாவை வைத்து கஜினிகாந்த் என்ற காமெடி ரொமாண்டிக் படத்தை எடுத்து படுதோல்வியை...

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வாலின் 34வது பிறந்த தினம் இன்று அவரது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கிலும் ஹேப்பி பர்த்டே காஜல்...

நீர்பறவை, தர்மதுரை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை வெயில் காரணமாக ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில், ”இந்தியப் புவியியல் விஞ்ஞானிகளே உங்களுக்கு ஒரு அறைகூவல் இயற்கை எதிர்வினையாற்றுகிறது...

நடிகை அமலா பால் தொடர்ந்து சில படங்களில் நாயகிக்கு முக்கியத்துவமான கதைகளை தேர்வு செய்து லீடு ரோலில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான ஆடை படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. அதில் நடிகை அமலா...

பொதுத்துறை நிறுவனமான “பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்” நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 25. இதில் பொறியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Engineers மொத்த காலியிடங்கள்: 25 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1.மெக்கானிக்கல்...

காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கை அக்ஷய் குமாரை வைத்து நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் லக்ஷ்மி பாம் எனும் பெயரில் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே படத்தை இயக்குவதில் இருந்து தான் விலகுவதாக...

கீர்த்தி சுரேஷ் ஒரு நல்ல நடிகை இல்லை என்றும் அவரை விட தனக்குத் தான் செல்வாக்கு அதிகம் என்ற தொனியில் பேஸ்புக் பக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டி இட்டுள்ள பதிவு கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது....

பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்னு.. லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் தனது கடை விளம்பரத்திற்காக தமன்னா, ஹன்சிகாவுடன் ஆடினார். இந்நிலையில், தற்போது தமிழ் படமொன்றில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவிடம் படக்குழுவினர் பேசி வருகின்றனராம். விளம்பரங்களில்...

இந்தியா பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் பயோபிக் படம் உருவாகி வருகிறது. முதலில், இந்த படத்தில் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வந்தார். திடீரென அவரது உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால், தற்போது இந்த படத்தில்...

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள ஓ பேபி படத்தின் தமிழ் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் தெலுங்கு டீசர் சில தினங்களுக்கு முன்பு ரிலீசாகி நல்ல வரவேற்பை...

மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடித்திருக்கும் அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ படத்தின் டிரைலர் ரிலீசாகியுள்ளது. அதாமிண்டே மகன், மம்மூட்டியின் பத்தேமாறி போன்ற தேசிய விருதுகளை குவித்த...