
பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களின் எதிர்ப்பையும் மக்களின் ஆதரவையும் அதிகம் பெற்ற நபராக இருப்பது நடிகர் ஆரி. அவருக்கு சாதாரண மக்கள் மத்தியில் மட்டுமல்ல பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த வரிசையில்...

பிக் பாஸ் சீசன் 4 ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய இருக்கிறது. இதனால் ஒவ்வொரு வாரமும் போட்டிகள் கடுமையாகிக் கொண்டே போகிறது. குறிப்பாக வாரத்துக்கு ஒரு எவிக்ஷனாவது இருக்கிறது. தற்போதுள்ள...

பாலிவுட்டின் ஷாகித் கபூர் இணைந்து புது வெப் சீரிஸ் ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாது அவ்வப்போது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும்...

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால், சிவகார்த்திகேயன் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவில்லை என முருகதாஸ் தரப்பினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பு உறுதியானது...

பக்தி பரவசத்துடன் சிம்பு வெளியிட்ட புகைப்படம் ஒன்றை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். நடிகர் சிம்பு தற்போது மாநாடு படப்பிடிப்புகளில் பிஸியாக உள்ளார். அவரது ஈஸ்வரன் படமும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. தொடர்ந்து சில காலமாக...

சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாராகி வரும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, பால சரவணன் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தமன்...

பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக தமிழக காவல் துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இதுவரை இந்த வழக்குத் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் சின்னத்திரையில்...

விஜய் டிவி-யின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நிஷா மீண்டும் அன்பு பிரசாரம் செய்ய விஜய் டிவி புகழிடம் கலாய் வாங்கியுள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து நிஷா இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். தற்போது...

பாலிவுட் திரைப்படமான அத்ரங்கி ரே படத்தில் மதுரை இளைஞராக நடிகர் தனுஷ் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஹிந்தியில் நடிகர் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் ஆகியோரது நடிப்பில் விரைவில் அத்ரங்கி ரே...

நடிகை ஆன்ட்ரியா-வின் பிசாசு 2 போஸ்டர் புகைப்படத்தின் பின்னணி குறித்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நடிகை ஆன்ட்ரியா-வின் பிறந்தநாளையொட்டி நேற்று பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியா தோற்றம் குறித்த அப்டேட் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இன்று அந்த புகைப்படத்தின்...

நடிகை பிரியா பவானி சங்கர் ’மாப்பிள்ளைகள் வரவேற்கப்படுகின்றன’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தற்போது கோலிவுட் நடிகைகளிலேயே தமிழ் பேசத் தெரிந்த வெகு சிலரில் நடிகை பிரியா பவானி சங்கரும் ஒருவர். அரை டஜனுக்கு...

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து வழங்கும் ‘கூழாங்கல்’ படத்துக்கான அறிவிப்பு மற்றும் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்....

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் இணைந்து புதிதாக வீட்டு அலங்காரப் பொருட்கள் விற்கும் ஒரு புது தொழிலை ஆரம்பித்துள்ளார். நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் கெளதம் கிட்சுலு என்னும் தொழில் அதிபருடன் திருமணம் ஆனது....

நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ‘தி க்ரே மேன்’ படத்துக்கான படப்பிடிப்பு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் ரயான் கோஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோருடன் இணைந்து ‘தி க்ரே மேன்’...

பிக் பாஸிலிருந்து எவிக்ட் செய்யப்பட்ட பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனாவுக்கு, அவரது குடும்பம் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பைக் கொடுத்துள்ளனர். இது குறித்தான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன்...