
நடிகை சனா கான் இனிமேல் சினிமாவின் நடிக்கக்கூடாது என கட்டாயப்படுத்தவில்லை என்று அவரது கணவர் அனஸ் சையது விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிம்புவின் காளை படத்தில் நடித்தவர் சனா கான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில்...

சிம்புவின் வேட்டை மன்னன் கதையில் தான் விஜய் நடிக்கிறார் என்று தகவல்கள் வந்துள்ளன. நயன்தாரா நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற காமெடி திரைப்படும் கோலமாவு கோகிலா. இந்தப் படத்தின் கதை எழுதியவர் நெல்சன். இதுதான் இவருடைய...

இளையராஜா நீண்டகாலமாக ரிக்கார்டிங் தியேட்டராக பயன்படுத்தி வந்த பிரசாத் ஸ்டூடியோவின் ஓர் அரங்கம் அபகரிக்கப்பட்ட நிலையில், அந்த அரங்கில் தியானம் செய்ய இளையராஜாவை அனுமதிக்கலாமா என்று சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.. சென்னை சாலிகிராமத்தில் பிரசாத்...

ஜெய் தமிழ் திரையுலகில் ஹீரோவாக, இசையமைப்பாளாராக வலம் வந்து கொண்டிருந்தார். இப்போது அவருக்கு வில்லனாகும் ஆசை வந்து விட்டது. இசை குடும்பத்தில் பிறந்த ஜெய் லண்டனில் முறைப்படி இசைப் பயின்றார். அவரின் பெரியப்பா தேவா தான்...

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த சில நாட்களுக்கு முன்னர், தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலையில் மர்மம் இருந்த காரணத்தினால், காவல் துறையும் ஆர்.டி.ஓ தரப்பும்...

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருப்பது ‘குக்கு வித் கோமாளி’. தற்போது அதன் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. வார வாரம் பல்வேறு வித்தியாசமான சமையன் கான்செப்ட், போட்டிகள் மற்றும் டாஸ்குகள் கொடுக்கப்படுவதால் இந்த...

நடிகர் தனுஷ், புதிதாக ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மார்வெல் நிறுவனத்திற்காக எவெஞ்சர்ஸ் மற்றும் பல்வேறு சூப்பர் ஹீரோ படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் அடுத்ததாக ‘தி கிரே மேன்’ என்கிற ஹாலிவுட்...

நடிகர் தனுஷ், புதிதாக ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மார்வெல் நிறுவனத்திற்காக எவெஞ்சர்ஸ் மற்றும் பல்வேறு சூப்பர் ஹீரோ படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் அடுத்ததாக ‘தி கிரே மேன்’ என்கிற ஹாலிவுட்...

அந்தாதுன் தமிழ் ரீமேக் படக்குழுவில் நடிகர் கார்த்திக் புதிதாக இன்று இணைந்துள்ளார். பாலிவுட் அந்தாதுன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் ஹிட் அடித்த படம் ஆகும். அதனது தமிழ் ரீமேக்-ல் நடிகர் பிரஷாந்த் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின்...

நடிகர்கள் வைபவ், வரலட்சுமி நடிப்பில் தமிழ் சினிமாவின் அடுத்த பேய் படமாக ‘காட்டேரி’ வெளியாக உள்ளது. காட்டேரி திரைப்படத்தில் 2-வது ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் 2-ம் ட்ரெய்லரை நடிகர் ஆர்யா வெளியிட்டார். வைபவ்,...

தமிழில் ஹிட் அடித்த பேய் படம் ஒன்றின் 2-ம் பாகத்திலும் நடிக்க நடிகர் சித்தார்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ’அவள்’. இதில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக...

அமேசான் ப்ரைம் தளம் விலை கொடுத்து வாங்கிய திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட அனுமதிக்க முடியாது என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாலிவுட் திரைப்படமான கூலி நெ.1 படத்தை அமேசான் ப்ரைம் தளம் ஆன்லைன் வெளியீட்டுக்காக வாங்கியுள்ளது....

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளர்களாக ஷிவானி மற்றும் கேபி ஆகிய இருவரும் இதர ஹவுஸ்மேட்ஸ்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கோழி- நரி லக்சுரி பட்ஜெட் டாஸ்க் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு...

விஷால்-ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் விஷால் சக்ரா, துப்பறிவாளன் படங்களில் பிஸியாக இருக்கிறார். இதனிடையே பெயர் வைக்கப்படாத படம் ஒன்றிலும் ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் ஆர்யாவும்...

மலையாளம் மற்றும் தமிழில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை இயக்குநர் மோகன்ராஜா இயக்குகிறார். தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் லூசிஃபர் திரைப்படம் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை...