
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கதாநாயகன் மாதவனை தொடர்ந்து ரசிக்க முடியும் என நடிகர் மாதவனே தனது திரைப்பட அப்டேட்களை அளித்துள்ளார். நடிகர் மாதவன் சமீபத்தில் சில படங்களில் தொடர்ச்சியாக கேமியோ கதாபாத்திரங்களாக நடித்திருந்தார். இதையடுத்து கேமியோ...

கோலிவு ஸ்டன்ட் இயக்குநரான பீட்டர் ஹெய்ன் வியட்நாம் திரைப்படம் ஒன்றின் மூலம் முதன்முறையாக திரை இயக்குநர் ஆகியுள்ளார். இந்த வியட்நாம் மொழி படத்துக்காக தமிழ் இசை அமைப்பாளர் சாம் சி.எஸ் இசை அமைக்க உள்ளார். வியட்நாம்...

நடிகை ஆன்ட்ரியா-வின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவினர் புதிய புகைப்பட போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் நடிப்பிலான மாஸ்டர் திரைப்படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்-க்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று 35-வது பிறந்தநாளைக்...

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தத் திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் 65 திரைப்படத்தை இயக்குவார் என நீண்ட நாட்கள் பேசப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக விஜய் 65...

’கொரோனா குமார்’ திரைப்படம் இயக்குநரின் கோகுலின் அடுத்த ஹிட் காமெடி திரைப்படமாக அமையும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தமிழில் ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்னும் ஹிட் திரைப்படத்தை அளித்தவர் இயக்குநர் கோகுல். நடிகர்...

நடிகை நயன்தாரா அடுத்தடுத்து தொடர்ச்சியாக மலையாளப் படங்களின் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார். நடிகை நயன்தாரா தற்போது மலையாளத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் உடன் ‘பாட்டு’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் ஆரியின் ரசிகர்களுக்கு நடிகை ரம்யா பாண்டியனின் தம்பி ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி அதனது நிறைவுப் பகுதியை எட்டிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் நடிகர் ஆரி மற்றும்...

நடிகையும் ஆந்திர எம்.எல்.ஏ-வுமான ரோஜா செல்வமணி இன்று மாணவி ஒருவரைத் தத்தெடுத்துள்ளார். ஆந்திராவில் முதல் அமைச்சராக உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவி ஒருவரை தத்தெடுத்துள்ளார் ரோஜா. ஜெகன் மோகன் ரெட்டியின் அரசின்...

’அண்ணாத்த’ படப்பிடிப்பு விதிமுறைகளுக்காக நடிகை நயன்தாராவும் அவரது காதலருமான விக்னேஷ் சிவனும் ஒரே ஊரில் பிரிந்து இருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளதாம். நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படத்துக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்...

பிரபுதேவா நடிப்பில் அடுத்து உருவாகக் காத்திருக்கும் பேய் படம் ஒன்றில் நான்கு கதாநாயகிகளுள் ஒருவராக நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என பன்முகம் இருந்தாலும் பிரபுதேவா தற்போது...

திரைப்படங்கள் மீதான தீராத காதல், அர்ப்பணிப்பு, பரிசோதனை முயற்சிகள் மீதான ஆர்வம், தரமான கதைகள் தேர்வு என தனது திரைப்பயணத்தில் அற்புதமான இடத்தை அடைந்திருக்கிறார் துல்கர் சல்மான். ஒரு தயாரிப்பாளராக தனது ‘Wayfarer Films’ நிறுவனம்...

எஸ்.எம்.எஸ் திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் ராஜேஷ் தற்போது மீண்டும் தனது முதல் பட நாயகன் ஜீவா உடன் இணைய உள்ளார். நகைச்சுவை நிறைந்த காதல் மசாலா படங்களைத் தருபவர் இயக்குநர் ராஜேஷ். தொடக்க காலத்தில்...

நடிகை ஆன்ட்ரியா இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு திரைத்துறைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். நடிகை ஆன்ட்ரியாவில் பிறந்தநாளுக்குப் புதுமையாக வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் இயக்குநர் மிஷ்கின் பிசாசு 2 பட...

நடிகை நீது சந்திரா ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் கதாநாயகி ஆக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவருக்கு இந்திய சினிமா துறையினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன் போன்ற...

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே...