
இசை அமைப்பாளர் டி.எஸ்.பி கீபோர்டு வாசிக்க நடிகர் கீர்த்தி சுரேஷ் பாடும் காட்சியை பிசி ஶ்ரீராம் படம்பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அந்தக் காட்சி தற்போது வைரல் ஆகியுள்ளது. தேசிய விருது நடிகை கீர்த்தி...

‘தளபதி 65’ படத்தில் ஏற்கெனவே ஒரு ஹீரோயின் கமிட் ஆகியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் புதிதாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இணைந்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கு, கன்னடப் படங்களில் செம பிஸியான நடிகையாக...

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 2021-ல் மட்டும் 4 படங்கள் வெளியாக வரிசையாகக் காத்துக் கொண்டிருக்கின்றன. நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர், பாடல் ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளர் எனப் பல அவதாரங்களில் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி பிரபலம்...

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் நடித்த ’பாகுபலி’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. உலகம் முழுவதும்...

’மாஸ்டர்’ தயாரிப்பாளரின் பில்டப் காரணமாக தற்போது சிபிசிஐடி வழக்கு பதிவு செய்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஒரு சில வாரங்களுக்கு...

காதலர் தினத்தை ஒட்டி பிப்ரவரி 12-ம் தேதி ‘குட்டி ஸ்டோரி’ என்னும் ஆந்தாலஜி படம் திரை அரங்கங்களில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன. நான்கு கதைகளில் முதல் கதையில் கெளதம்...

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் வில்லன் ஆக அவதாரம் எடுத்துள்ள படம்...

பழம்பெரும் நடிகை காஞ்சனா தனது கோடிக்கணக்கான சொத்துகளைத் தொடர்ந்து திருப்பதி கோயில் தேவஸ்தானம் பெயருக்கு தானமாகக் கொடுத்து வருகிறார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் எனப் பழம்பெரும் நாயகர்களுக்கு ஆஸ்தான நாயகியாக இருந்தவர் நடிகை...

நடிகர் சிவகார்த்திகேயனின் படத்துக்காக நடிகர் விஜய் தனது ஷூட்டிங் ஷெட்யூலை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளாராம். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் மார்ச் மாதம் டாக்டர் திரைப்படம் வெளிவர உள்ளது. இதே இயக்குநர்...

புதிய படம் ஒன்றுக்காக மீண்டும் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றில் இணைந்துள்ளார் நடிகர் சரத்குமார். காஞ்சனா திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க அந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரமாக திருநங்கை வேடத்தில் கலக்கியிருப்பார்...

கோ படத்திற்கு பின் பல நூற்றாண்டாக ஒரு வெற்றிப்படம் கொடுக்க நினைத்த ஜீவாவுக்கு ஜிப்ஸி-யும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அருள் நிதிக்கும் கடந்த இரண்டு ஆண்டாக எந்த புதிய படமும் வெளியாகவில்லை. ஒரு காலத்தில்...

நடிகர் தனுஷ்-ன் ஜகமே தந்திரம் திரைப்பட வெளியீட்டில் நீடித்து வந்த பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ஜகமே தந்திரம். இந்தத் திரைப்படத்தின்...

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் நடிகர் கவின். இவர் தனது புது படம் ஒன்றுக்காக ‘குக்கு வித் கோமாளி’ பிரபலம் ஒருவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். பிக்பாஸ் கவின் முதலின் விஜய்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் ஆக நடித்து வரும் நடிகர் குமரன் சில நாட்களாக சீரியலில் தலைகாட்டவே இல்லை. இதற்கான காரணம் என்ன என ரசிகர்கள் தொடர்ந்து ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய்...

ஜீவா – அருள்நிதி இணைந்து நடித்துள்ள ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதற்கான ஸ்பெஷல் ஷோ நேற்றுத் திரையிடப்பட்டது. அதை பிக் பாஸ் பிரபலங்கள் பார்த்துவிட்டு தங்களது ரிவ்யூவைக் கொடுத்துள்ளனர். ஆர்.பி.சவுத்ரியின்...