
பட்ஜெட் 2026 தாக்கல் செய்யும் நாளை முன்னிட்டு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிவப்பு நிற கவரில் பட்ஜெட் டேப்லெட்டுடன் கார்த்தவ்ய பவனில் தோன்றி, இந்திய அரசியல் மற்றும் பொருளாதார வரலாற்றில் மற்றொரு முக்கிய தருணத்தை உருவாக்கினார்....

உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான Apple Inc., சென்னையில் தனது அதிகாரப்பூர்வ கார்ப்பரேட் நுழைவை பதிவு செய்துள்ளது. DLF பொரூர் பகுதியில் அமைந்துள்ள 20,000 சதுர அடி பரப்பளவு கொண்ட அலுவலகத்தை லீஸுக்கு எடுத்துள்ளது. இது...

ஒரு சிறிய உலோகச் சாவி இல்லாதபோது அதன் முக்கியத்துவம் புரியும். அதுபோலவே, வங்கி லாக்கர் சாவி தொலைந்தால், வாடிக்கையாளர்களுக்கு சிக்கலான நடைமுறைகள், ஆவணங்கள், சரிபார்ப்புகள் மற்றும் கூடுதல் செலவுகள் ஏற்படுகின்றன. வங்கி லாக்கர்கள் dual-control system...

சென்னையில் இன்று (ஜனவரி 30, 2026) அபர்ண தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட இந்த விலை சரிவு நகை வாங்குவோருக்கு பெரிய நிம்மதியாக அமைந்துள்ளது. சந்தை நிலவரப்படி,22 காரட் தங்கம் ஒரு...

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில், தேசிய கப்பல் கட்டுமானம் மற்றும் கனரக தொழில்கள் பூங்கா – தமிழ்நாடு (NSHIP-TN) திட்டம் வேகமாக உருவாகி வருகிறது. இந்த திட்டம், SIPCOT மற்றும் வி.ஓ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் இணைந்து தொடங்கியுள்ள...

பொருளாதார ஆய்வு 2025–26 அறிக்கையில், பசுமை சார்ந்த தொழில்துறை வளர்ச்சியில் தேசிய அளவில் முன்னுதாரண மாநிலமாக தமிழ்நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில் தொடங்க எளிதான சூழலை (Ease of Doing Business) உருவாக்கியதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் வலுவான...

உலகளவில் செயல்பட்டு வரும் முன்னணி இ-காமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், தனது சமீபத்திய பணியாளர் குறைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி...

இன்னும் சில நாட்களில் ஜனவரி மாதம் முடிவடைந்து, பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கலுடன் தொடங்குவதால், சாமானியர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பல முக்கிய விதிமாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன....

இந்தியாவில் ஸ்டார்ட்அப் சூழல் கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. அரசின் ஆதரவு, முதலீட்டு வாய்ப்புகள், திறமையான மனித வளம், தொழில்நுட்ப அடித்தளம் ஆகியவை இணைந்து பல நகரங்களை ஸ்டார்ட்அப் மையங்களாக மாற்றியுள்ளன. 2026...

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அடிக்கடி மாற்றம் அடைவது, உலகளாவிய மற்றும் உள்ளூர் காரணிகளின் ஒருங்கிணைந்த விளைவாகும். இதன் பின்னணி குறித்து பலருக்கும் குழப்பம் இருந்து வருகிறது. முதன்மையாக, சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளின்...
2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிர்மலா சீதாராமன் 9வது முறையாக இந்தாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வழக்கம்...

ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பிஎப் (PF) தொகை ஓய்வுக்குப் பிறகு எவ்வளவு ஓய்வூதியமாக கிடைக்கும் என்ற சந்தேகம் பல ஊழியர்களுக்கும் உள்ளது. பெரும்பாலானோர் பிஎப் கணக்கில் சேமிக்கப்பட்ட முழுத் தொகையும் மாதந்தோறும்...

டெல்லி: இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (European Union) இடையே நீண்ட காலமாக நடைபெற்றுவந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement – FTA) தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய...

புகையிலைப் பொருட்களுக்கான புதிய சரக்கு மற்றும் சேவை வரி (GST) விகிதங்கள் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளன. மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த மாற்றத்தின் மூலம், சிகரெட் மற்றும் பான் மசாலா மீது...

வரவிருக்கும் மத்திய பட்ஜெட் 2026-ஐ முன்னிட்டு, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மின்தறி நெசவாளர்கள் தங்கள் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். கோயம்புத்தூரைச் சேர்ந்த மின்தறி நெசவாளர் பூபதி, மின்தறி தொழிலாளர்கள்...