
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், ஜனவரி 27 முதல் புதிய பணிநீக்க சுற்றத்தை தொடங்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சுற்றில் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் என...

8வது ஊதியக்குழு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அரசு சில பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பென்ஷன் மாற்றங்களை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மாத வருமானம் கணிசமாக உயர்வடையும் என...

வரவிருக்கும் ஒன்றிய பட்ஜெட் 2026–27 மீது நாடு முழுவதும் உள்ள சிறு வியாபாரிகள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். உயர்ந்து வரும் GST வரிகள், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் கொள்முதல் செலவுகள் அதிகரிப்பு ஆகியவை,...

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து குடும்ப பொருளாதாரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், வரவிருக்கும் ஒன்றிய பட்ஜெட்டில் நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்பட வேண்டும் என இல்லத்தரசிகள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர். சமையல் எரிவாயு, காய்கறிகள், மளிகைப்...

நியூடெல்லி: இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் (EU) இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) முக்கிய பகுதியாக, ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான சுங்க வரியை 40% ஆக குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது...

மத்திய அரசால் இயக்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund – PPF) திட்டம், இந்தியாவில் மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நீண்ட காலத்திற்கு பாதுகாப்பான முதலீடு...

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய எண்ணெய் விவகாரம் குறித்து அமெரிக்கா முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில்,இந்தியா ரஷ்ய...

ஓய்வு பெற்ற பிறகு பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பெரிய சவால் மாத வருமானம் நிறுத்தப்படுவது தான். வேலைக்காலத்தில் மாதம் தோறும் சம்பளம் கிடைத்தாலும், ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் இல்லையென்றால் செலவுகளை சமாளிப்பது கடினமாகிறது. இப்படிப்பட்ட சூழலில்...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (25/01/2026) கிராம் 14,750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 118,000 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 16,091 ரூபாய் என...

முதுமைக் காலத்தில் நிலையான வருமானம் என்பது மூத்த குடிமக்களின் அடிப்படை தேவையாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், உத்தர பிரதேச...

இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல முதியவர்கள் சுகாதாரம், தங்குமிடம், சமூக பாதுகாப்பு போன்ற அடிப்படை சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வறுமை, பட்டினி, சமூக புறக்கணிப்பு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதுடன், பெரும்பாலான...

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL – Bharat Sanchar Nigam Limited), தனது ஃபைபர் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்காக “Spark” என்ற பெயரில் புதிய குறைந்த கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக டேட்டா, நல்ல வேகம்...

டிசம்பர் 2025 காலாண்டில் தனியார் துறை முன்னணி வங்கியான HDFC வங்கி எதிர்பார்ப்பை மீறும் நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த காலாண்டில் வங்கியின் ஒதுக்கீடுகள் கணிப்புகளை விட குறைவாக இருந்ததுடன், கடன் செலவுகளும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன....

தங்கம் என்பது நகை அணிவதற்கான பொருளாக மட்டுமல்லாமல், தலைமுறைகளாக தொடரும் பாதுகாப்பான முதலீட்டு சாதனமாகவும் விளங்குகிறது. அதனால் தான் இந்தியாவில் பெண்களுக்கு பாரம்பரியமாக தங்க நகைகள் வழங்கப்பட்டு, புகுந்த வீட்டிற்கு அனுப்பும் வழக்கம் இருந்து வருகிறது....

இந்தியாவில் வருமான வரித் துறை நடத்தும் சோதனைகளில் (Income Tax Raids) வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து கோடிக்கணக்கான ரொக்கம் கைப்பற்றப்படுவது அடிக்கடி செய்திகளில் இடம் பெறுகிறது. இதுபோன்ற செய்திகளைப் பார்த்ததும், பொதுமக்களுக்குள் “வீட்டில் பணம்...