
கொரோனாவால் இந்தியன் ரயில்வேக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராவ்ஸாஹேப் டான்வே தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாகப் பயணிகள் ரயில் சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொலைதூர ரயில்களில்...

தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்றே விலை சரிந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம். சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு...

இன்று காலை (21/08/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 4,465 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 35,720 ரூபாயாக அதிகரித்துள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

இன்று மாலை (20/08/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 4,460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 35,680 ரூபாயாக குறைந்துள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

தமிழகத்தில் பெட்ரோல் மீதான விலை குறைக்கப்பட்டதை அடுத்து 11.21 லட்சம் லிட்டர் வரை விற்பனை அதிகரித்துள்ளது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை 5 ரூபாய்...

பெட்ரோல், டீசல் விலையை இப்போதைக்குக் குறைக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை அதிகரித்த போது, 1.44 லட்சம் கோடி ரூபாய்க்கு எண்ணெய் பத்திரம்...

தமிழ்நாடு அரசு முதல் முறையாக ஆகஸ்ட் 14-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொருப்புக்கு வந்த உடன் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று...

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் எல்லோருக்கும் வழங்கப்படாது என பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் 1000 ரூபாய்...

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் சிலவற்றை தற்போது பார்ப்போம். ரூ 100 கோடியில்...

தமிழகத்தில் முதல் முறையாக காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மனிடிக்கணினி வழங்கபப்ட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் இதுவென்பதால் மக்களிடையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. காலை...

மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை உள்ள 17 மாநிலங்களுக்கு 5-ம் தவணை தொகையாக 9,871 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை மானியம் என்றால் என்ன? கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சென்ற ஆண்டு நாடு...

கர்நாடகாவில் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி பலகலைக்கழகம் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்கி வருகிறது. அதே போன்று ஒரு சிறப்புப் பயிற்சி தமிழக ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று விப்ரோ நிறுவனர் அசிம்...

பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 2-ம் தேதி ரொக்கமில்லா, நேரடி தொடர்பில்லா டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான, டிஜிட்டல் பரிவர்த்தனைத் தீர்வான இ-ருபி-யைத் தொடங்கி வைத்தார். நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில், நேரடி பயன்மாற்றத்தை (டிபிடி) மேலும் செயல்திறன்...

பிளிப்கார்ட்டின் Big Savings Day விற்பனை ஆகஸ்ட் 5-ம் தேதி 12:00 am முதல் ஆரம்பிக்கிறது. மொபைல் போன்களுக்கு பல்வேறு தள்ளுபடி சலுகைகளை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. ஐசிஐசி அல்லது ஆக்சிஸ் சங்கி கிரெடிட் கார்டு மூலம்...

ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி 1.16 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் கடந்த மாதம் ஒரு லட்சத்து 16...