Connect with us

சினிமா செய்திகள்

ப்ரூஸ்லியுடன் சண்டையிடும் பிராட்பிட் – எக்கச்சக்க சர்ப்ரைஸ்களுடன் வெளியாகிறது ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்!

Published

on

பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவென்டின் டரொன்டினோவின் 9வது படமான ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தின் டீஸர் வெளியாகி, உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.

லியானார்டோ டிகாப்ரியோவுக்கு, டூப் போடும் கதாபாத்திரத்தில் பிராட் பிட் நடித்துள்ளார்.

பழம்பெரும் நடிகர்கள் பால்மேன் மற்றும் ராபர்ட் ரெட்ஃபோர்டின் உண்மை கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில், புரூஸ்லி ஹாலிவுட்டில் அறிமுகமாகும் காட்சியும், புரூஸ்லியுடன் லியானார்டோ டூப் பிராட் பிட் சண்டையிடுவது போன்ற காட்சியும் டீஸரில் தத்ரூபமாக இடம்பெற்று ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

இப்போதே இந்த படத்துக்கு ஆஸ்கரை பார்சல் பண்ணுங்க எனவும் ரசிகர்கள் பட்டாளம் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தொழில்நுட்பம்39 seconds ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்5 minutes ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

சினிமா14 minutes ago

‘கர’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 2: உலகளவில் ரூ.20 கோடியை நெருங்கிய தனுஷ் படம்!

செய்திகள்16 minutes ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2026: புதிய விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள் என்ன?

வணிகம்19 minutes ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

ஆன்மீகம்25 minutes ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: மே 14 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வ யோகமும்!

வணிகம்32 minutes ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

kamal
சினிமா35 minutes ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

வணிகம்39 minutes ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

ஆன்மீகம்43 minutes ago

சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி பலன்: 2026-2027ல் இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

Translate »
Ekologia w produkcji suplementów. De bedste action oplevelse tilbud i dag. güncel bilgi paylaşım bloğu.