Connect with us

வேலைவாய்ப்பு

ரூ.1.80 லட்சம் சம்பளம்: திருச்சி பெல் நிறுவனத்தில் 400 பணியிடங்கள் – முழு பட்டியல் வெளியானது!

Published

on

ரூ.1.80 லட்சம் சம்பளம்: திருச்சி பெல் நிறுவனத்தில் 400 பணியிடங்கள் – முழு பட்டியல் வெளியானது

திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான பெல் (BHEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 400 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் பணியிடங்கள் உள்ளன.

பொதுத்துறை வேலை வாய்ப்பு
பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BHEL) என்பது இந்தியாவின் முன்னணி மத்திய அரசு நிறுவனமாகும், மேலும் இது திருச்சி, ராணிப்பேட்டை போன்ற இடங்களில் பணிகள் செய்கின்றது. தற்போது இந்த நிறுவனத்தில் புதிய பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் மற்றும் தகுதிகள்

  1. இன்ஜினியரிங் டிரெய்னி

    • மெக்கானிக்கல் – 70
    • எலக்ட்ரிக்கல் – 25
    • சிவில் – 25
    • எலக்ட்ரானிக்ஸ் – 20
    • கெமிக்கல் – 5
    • உலோகவியல் – 5
      மொத்தம்: 150 பணியிடங்கள்
  2. சூப்பர்வைசர் டிரெய்னி (டெக்னிக்கல்)

    • மெக்கானிக்கல் – 140
    • எலக்ட்ரிக்கல் – 55
    • சிவில் – 35
    • எலக்ட்ரானிக்ஸ் – 20
      மொத்தம்: 250 பணியிடங்கள்

கல்வித் தகுதி

  • இன்ஜினியரிங் டிரெய்னி: இன்ஜினியரிங்/டெக்னாலஜி படிப்பில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • சூப்பர்வைசர் டிரெய்னி: டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்தவர்கள், 65% மதிப்பெண்கள் அல்லது அதற்கு நிகரான CGPA பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயது 27 வரை இருக்க வேண்டும். 01/02/1998 க்கு முன்பாக பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம்

  • இன்ஜினியரிங் டிரெய்னி: ரூ.60,000 – ரூ.1,80,000
  • சூப்பர்வைசர் டிரெய்னி (Technical): ரூ.33,500 – ரூ.1,20,000

தேர்வு முறை

  • ஆன்லைன் கணினி தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • தேர்வு கட்டணம்: SC/ST: ரூ.472, பொதுப் பிரிவு மற்றும் பிற பிரிவுகள்: ரூ.1072
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2025

மேலும் விவரங்களுக்கு:  அறிவிக்கைகள்

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்9 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்9 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்9 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்21 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.