Connect with us

சினிமா செய்திகள்

இயக்குநர் சங்கர் வழியில் தெலுங்கு ஹீரோ உடன் இணையும் இயக்குநர் லிங்குசாமி..!

Published

on

இயக்குநர் சங்கர் வழியில் இயக்குநர் லிங்குசாமி தற்போது தெலுங்கு ஹீரோ ஒருவருடன் இணைந்து தனது முதல் தெலுங்கு படத்தை இயக்க உள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் இயக்குநர் சங்கர் தெலுங்குவில் முன்னணி நாயகன் ஆக இருக்கும் நடிகர் ராம் சரண் உடன் இணைந்து படம் எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார். அதன் மூலம் சங்கர் தனது முதல் தெலுங்கு படத்தை இயக்க உள்ளார். இந்த வழியில் தற்போது இயக்குநர் லிங்குசாமியும் தெலுங்கு படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதற்காக லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி உடன் இணைந்து தனது முதல் தெலுங்கு படத்தில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். லிங்குசாமியின் பையா மற்றும் சண்டக்கோழி ஆகிய படங்கள் தமிழில் இருந்து தெலுங்கு மொழியில் டப்பிங் மட்டும் செய்யப்பட்டு வெளியானதற்கே அங்கு பெரும் வெற்றியைப் பெற்றது.

இதனால், லிங்குசாமி-க்கு தெலுங்கு திரை உலகில் ஏற்கெனவே நன்மதிப்பு உள்ளது. நடிகர் ராம் பொத்தினேனியின் 19-வது படத்தை லிங்குசாமி இயக்க உள்ளார். இந்தப் படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலுமே எடுக்கப்பட்டு வெளியாகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized3 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா4 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

Uncategorized6 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா6 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா6 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
Credits get real.