Connect with us

உலகம்

தவறுதலாக வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1.28 கோடி பணம்.. ஜெயிலுக்கு அனுப்பிய துபாய் நீதிமன்றம்!

Published

on

தவறுதலாக ரூ.1.28 கோடி வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த இந்தியரை துபாய் நீதிமன்றம் சிறைக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள இந்தியர் ஒருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது வங்கி கணக்கு திடீரென ரூ.1.28 கோடி வந்ததை பார்த்த இன்ப அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவருக்கு பணத்தை தவறுதலாக அனுப்ப்பிய மருந்து நிறுவனம் அந்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்து மருந்து நிறுவனம் தொடர்ந்த வழக்கில் பணத்தை திருப்பி தர மறுத்த இந்தியருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவர் வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு மாத தண்டனை முடிந்ததும் இந்தியாவுக்கு அவர் கடத்தப்படுவார் என்றும் தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மருந்து வர்த்தக நிறுவனம் தெரிவித்தபோது விபரங்களை சரிபார்க்காமல் இந்தியர் ஒருவரின் கணக்கிற்கு ரூபாய் 1.28 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது. நாங்கள் கண்டுபிடித்தவுடன், பரிமாற்றம் செய்யப்பட்ட தொகை குறித்த தகவலை அந்த இந்தியருக்கு தெரிவித்தோம். அவர் தனக்கு பணம் வந்ததை ஒப்புக் கொண்டார் என்றும் ஆனால் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க அவர் மறுத்து விட்டார் என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து இந்தியர் தரப்பில் விளக்கம் அளித்தபோது எனது வங்கி கணக்கில் 1.28 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டபோது நான் ஆச்சரியப்பட்டேன். எனது வாடகை மற்றும் செலவுகள், கடனை அடைத்தேன் என்று கூறிய அவர் அந்த நிதி தனது கணக்கிற்கு மாற்றப்பட்டதாக தெரிய வந்தாலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பணம் தான் என்பது எனக்கு தெரியாது என்றும் அவர்கள் அதை அவர்கள் நிரூபிக்கவில்லை என்றும், அதனால் நான் பலமுறை கேட்டும் திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் கூறியதாக அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனை அடுத்து பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த இந்தியருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் அவரது வங்கி கணக்கில் உள்ள பணம் தற்போது இல்லை என்றும் அவர் அந்த பணத்தை எடுத்து வேறு ஏதாவது வங்கியில் டெபாசிட் செய்து உள்ளாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறை தண்டனை பெற்ற இந்தியர் தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளார் என்றும் இந்த மேல்முறையீட்டு வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்7 seconds ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு16 seconds ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்3 minutes ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்5 minutes ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்10 minutes ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

ஆன்மீகம்16 minutes ago

மே 8 சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்19 minutes ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

ஆன்மீகம்20 minutes ago

எண் கணிதம்: எந்த பிறந்த தேதியில் பிறந்தவர்கள் இயற்கையான தலைவர்களாக மாறுகிறார்கள்?

ஆன்மீகம்27 minutes ago

செவ்வாய் உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு – பணம், பதவி, முன்னேற்றம்!

ஆன்மீகம்33 minutes ago

2027 வரை ராஜயோகம் தரும் சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி: இந்த 4 ராசிகள் அதிர்ஷ்டத்தில் உச்சம்!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்1 நாள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

Translate »
About us – aaa mush love.   kadencja członka rady nadzorczej. farm equipment transport minnesota.