Connect with us

தமிழ்நாடு

குழந்தையை தாக்கிய பெண்ணின் கள்ளக்காதலன் அதிரடி கைது!

Published

on

செஞ்சி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்ற குழந்தையை கண்மூடித்தனமாக அடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய கள்ளக்காதலனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வடிவழகன் என்பவர் துளசி என்ற பெண்ணை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தற்செயலாக ஒரு நாள் துளசியின் செல்போனை பார்த்த வடிவழகன் அவருடைய மொபைலில் தனது ஒன்றரை வயது குழந்தையை துளசி கடுமையாக அடித்த வீடியோ இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் துளசி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட துளசிக்கு முதலில் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு பரிசோதனை செய்ததில் அவர் மனநலம் தெளிவாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும் துளசிக்கும் மணிகண்டன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக கணவர் வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மணிகண்டனை காவல்துறையினர் தேடி வந்தனர். மணிகண்டனை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தனக்கு மணிகண்டனுடன் கள்ளக்காதல் இருந்ததை துளசி ஒப்புக் கொண்டார் என்பதும் கள்ளக்காதலை விட முடியாததால் கணவர் மீது உள்ள கோபத்தில் குழந்தையை தாக்கியதாகவும் துளசி வாக்குமூலம் கொடுத்தார். மேலும் அதனை வீடியோவாக எடுத்து கள்ளக்காதலனுக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் தனிப்படை போலீசாரிடம் மணிகண்டன் இன்று சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தன்னை பிரேம்குமார் என துளசியிடம் அறிமுகம் செய்து கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இந்த நிலையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா7 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

வணிகம்7 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

Translate »
Te uchwały, zarówno rady nadzorczej. Edu. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.