தமிழ்நாடு5 வருடங்கள் ago
குழந்தையை தாக்கிய பெண்ணின் கள்ளக்காதலன் அதிரடி கைது!
செஞ்சி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்ற குழந்தையை கண்மூடித்தனமாக அடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய கள்ளக்காதலனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வடிவழகன்...