Connect with us

வணிகம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. அதிர்ச்சியில் வணிகர்கள்!

Published

on

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.73.50 உயர்ந்துள்ளது.

சென்னையில், ஆகஸ்ட் மாதம் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 73.50 ரூபாய் உயர்ந்து 1761 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Also Read: உஷார்.. இன்று முதல் இந்த ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள் உயர்வு!

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 155 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ஆகஸ்ட் மாதம் மாற்றமில்லை என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

எனவே மானியம் இல்லாத, வீட்டில் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் 850.50 ரூபாய்க்கும், டெல்லியில் 834.50 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 861 ரூபாய் எனவும், மும்பையில் 834.50 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இறக்கத்தைப் பொருத்து, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

சமையல் எண்ணெய் விலை உயர்வு, பருப்பு விலை உயர்வு, சமையல் எரிவாய் சிலிண்டர் விலை உயர்வு போன்ற காரணங்களால் விரைவில் உணவகங்களில் விலை ஏற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்றும் வணிகர்கள் கூறுகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் | 17 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

இந்தியா1 நாள் ago

கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்

சினிமா2 நாட்கள் ago

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

வணிகம்2 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – சூரியன் சேர்க்கை ஜூலை 16: குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.. இந்த 6 ராசிகளுக்கு செல்வம், பதவி, அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): மாதம் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்.. முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சூரிய பெயர்ச்சி ஜூலை 16: கடக ராசிக்கு செல்லும் சூரியன்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள், யாருக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: 2 வாரங்களுக்குப் பிறகு PF போர்டல் மீண்டும் செயல்பாடு.. பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம், UAN விதியிலும் மாற்றம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27: மீன ராசியில் பின்னோக்கி நகரும் சனி.. இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்7 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

இந்தியா7 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

சினிமா7 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

எலும்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

இந்தியா4 நாட்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

சினிமா7 நாட்கள் ago

‘Love Oh Love’ திரைப்பட விமர்சனம்: இளைஞர்களின் காதலை பேசும் படம்… ஆனால் கிளைமாக்ஸ் கைகொடுத்ததா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

சினிமா6 நாட்கள் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

Translate »
Kayaşehir korsan taksi – uygun güvenli ve hızlı ulaşım. 禁となりま?. 家居單位的大小和間隔設計對 wi fi 覆蓋範圍有著重要影響。我們的全覆蓋系列專為600平方呎以上的大型單位而設計,能有效延伸wi fi訊號至以往難以覆蓋的死角(如主人房)。這不僅解決了訊號死角問題,還讓您同時享受wi fi 7的超高速優勢。.