Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 23.03.2026

Published

on

  1. மார்ச் 23 முதல் மிகப்பெரிய மாற்றம் – நாடு தழுவிய எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய அரசு வர்த்தக எல்பிஜி விநியோகத்தை 20% அதிகரித்து, மொத்த ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தியுள்ளது. இந்த கூடுதல் எரிவாயு முதலில் தாப்பாக்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், சாலையோர கடைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
  2. ரயில் மீது கல் வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை. இக்குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
  3. மத்திய கிழக்கில் போர் 23-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக, உலக எரிசக்தி வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடுவதற்கு ஈரான் முயற்சி மேற்கொண்டுள்ளது. இது உலக நாடுகளிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
  4. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு.
  5. தமிழ்நாட்டில் துரந்தர் 2 படத்தைத் தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் அரசியல் சார்பான கருத்தகள் படத்தில் உள்ளதாக மனு தாக்கல்.
  6. உரிமையாளர் இல்லாத வாகன ஓட்டிக்கும் விபத்து காப்பீடு கிடைக்கும்!W.P.(MD) No.6447 of 2023 · வண்டி ஓட்டியவர் உரிமையாளர் இல்லையென்றாலும் ரூ.15 லட்சம் இழப்பீடு உண்டு. மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி.
  7. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5360 குறைவு. கிராம் ரூ.12950க்கும் சவரன் ரூ.103600க்கும் விற்பனை ஆகிறது.
  8. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து கிராம் ரூ.235க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.235000க்கும் விற்பனை ஆகிறது.
  9. நாடு முழுவதும் வங்கிகள், ஏடிஎம்களில் பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டண விதிகள் ஏப்.1 முதல் அமல். இனி 5 முறைக்கு மேல் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்-களில் பணம் எடுத்தால் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும்

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்9 minutes ago

லட்சுமி நாராயண ராஜயோகம்: சூரியன்-புதன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

சினிமா15 minutes ago

கருப்பு திரைப்பட விமர்சனம்: கருப்புசாமியாக மிரட்டும் சூர்யா.. சென்டிமென்ட், மாஸ், அதிரடி கலந்த வெற்றி படம்!

ஆன்மீகம்23 minutes ago

சனி அமாவாசையில் இரட்டை சந்திர பெயர்ச்சி: மே 16 முதல் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணம், பதவி, வெற்றி குவியும்!

வணிகம்29 minutes ago

ITR Filing 2026 தொடக்கம்: ITR-1, ITR-4 Excel Utility வெளியீடு… உடனே வருமான வரி தாக்கல் செய்யலாம்!

ஆன்மீகம்34 minutes ago

புதன் பெயர்ச்சி 2026: மே 15 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்… பணம், பதவி, வெற்றி குவியும்!

செய்திகள்40 minutes ago

மே மாத உரிமைத்தொகை வரவு: 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிதியுதவி? தமிழ்நாடு அரசு புதிய கணக்கெடுப்பு தொடக்கம்!

வணிகம்55 minutes ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் உத்தரவாத வட்டி!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

12 ஆண்டுகள் கழித்து உருவாகும் குரு-சுக்கிர சேர்க்கை: இந்த 6 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம், செல்வமும் அதிர்ஷ்டமும் குவியும்!

உலகம்12 மணி நேரங்கள் ago

H-1B விசா விவகாரத்தில் இந்தியர்களையும் ‘விசா கோவில்’ சில்லுக்கூர் பாலாஜி கோவிலையும் குறிவைத்த அமெரிக்க செனட்டர்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மத்திய அரசின் அதிரடி முடிவு… வரி மற்றும் ராயல்டி விதிகளில் பெரிய மாற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்5 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்5 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு முதல்வர் விஜயின் ‘வெற்றி பயணம்’ திட்டம்… தற்போதைய இலவச பேருந்து திட்டத்திலிருந்து என்ன வித்தியாசம்?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

Translate »
Link. Aaa mush love. Heavy equipment transport cumberland nc.