Connect with us

வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படை அக்னிவீரர் மற்றும் மருத்துவ உதவியாளர் தேர்வு: புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்!

Published

on

இந்திய விமானப்படையில் 2025 ஆம் ஆண்டிற்கான அக்னிவீரர் மற்றும் மருத்துவ உதவியாளர் தேர்வுக்கு புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியும். அக்னிவீரர் வாயு தேர்வு மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவ உதவியாளர் பணிக்கு, 29.01.2025 அன்று, கேரள மாநிலம் கொச்சி, எர்ணாகுளம் அருகிலுள்ள மகாராஜாஸ் கல்லூரி மைதானத்தில் பேரணி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணியில் 12-ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படித்து, 03.07.2004 முதல் 03.07.2008-க்குள் பிறந்த திருமணமாகாத ஆண்கள் கலந்துகொள்ள முடியும்.

மேலும், மருந்தாளுநர் பதவிக்கு B.Sc. Pharmacy அல்லது Diploma in Pharmacy முடித்த திருமணமாகாத ஆண்கள் (03.07.2001 முதல் 03.07.2006-க்குள் பிறந்தவர்கள்) மற்றும் திருமணமான ஆண்கள் (03.07.2001 முதல் 03.07.2004-க்குள் பிறந்தவர்கள்) விண்ணப்பிக்கலாம்.

அக்னிவீரர் வாயு தேர்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க, 01.01.2005 முதல் 01.07.2008 வரை பிறந்த, திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் மாணவர்கள் விண்ணப்பிக்கவேண்டும். இத்தேர்விற்கான கல்வி தகுதி பன்னிரண்டாம் வகுப்பு அல்லது மூன்று ஆண்டு பொறியியல் பட்டயப்படிப்பு (3 Years Diploma Engineering) முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

இந்த தேர்வை தொடர்புடைய முழு விவரங்களை அறிந்து, விண்ணப்பிக்க விரும்பும் பயனாளர்கள் 27.01.2025-க்குள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் அதிக அளவில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்16 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்16 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்16 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.