வேலைவாய்ப்பு
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம்
மொத்த காலியிடங்கள்: 06
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Social Worker, Protection Officer
கல்வித்தகுதி: B.Sc / BA / M.Sc / MA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது: 42 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.27,804/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.01.2025.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.





















