சினிமா செய்திகள்
ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வராத பிரபலங்கள்!

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் பாலிவுட் மற்றும் தொழில்துறையில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் சில பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதோ அந்த பிரபலங்கள் யார் என்பதைப் பார்ப்போம்:
விஜய், அஜித், கமல்ஹாசன்

முன்னணி தமிழ் நடிகர்களான விஜய், அஜித், கமல்ஹாசன் ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஹிருத்திக் ரோஷன், கரண் ஜோஹார்

பாலிவுட் பிரபலங்களான ஹிருத்திக் ரோஷன் மற்றும் கரண் ஜோஹார் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
பிரியங்கா சோப்ரா, நேஹா துபியா

நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் நேஹா துபியா ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் கலந்து கொள்ளவில்லை.
அமீர் கான்

அமீர் கான் வெளிநாட்டிற்கு சென்றதால் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு வரவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
அனுஷ்கா ஷர்மா

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவரும் லண்டன் சென்றுள்ளதால் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு வரவில்லை.
அக்ஷய் குமார்

அக்க்ஷய் குமார்
அக்ஷய் குமாருக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதியாகி இருப்பதால் ஆனந்த் அம்பானி திருமனத்தில் பங்கேற்கவில்லை.
கரீனா கபூர்

கரீனா கபூர் தனது குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்றதால் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு செல்லவில்லை.
சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா தனது கணவர் ஜாகீர் இக்பாலுடன் தேநிலவு சென்றதால் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு போகவில்லை.
கங்கனா ரனாவத்

Kangana Ranaut
தனது தம்பியின் திருமணத்திற்கு சென்றுள்ளதால் கங்கனா ரனாவத் ஆனந்த் அம்பானி திருமணத்தில் பங்கேற்கவில்லை.
சோனம் கபூர்

சோனம் கபூர் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி பார்க்க தனது கணவருடன் சென்றுள்ளதால் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு செல்லவில்லை.
கார்த்திக் ஆர்யன்
நடிகர் கார்த்திக் ஆர்யன் படப்பிடிப்பு காரணமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல, மேலும் பல பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

















