Connect with us

கிரிக்கெட்

சென்னை அபார பந்துவீச்சு: 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது!

Published

on

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 55வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்குவாட், டெவன் கான்வே ஆகிய இருவரும் களமிறக்கினர். கான்வே 10 ரன்களிலும், கெய்குவாட் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மொயின் அலி 7 ரன்களிலும், ரகானே 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

சென்னை 168 ரன்கள்

அடுத்ததாக களமிறங்கிய ஷிவம் துபே 25 ரன்களில் அவுட் ஆக, ராயுடு 23 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஜடேஜா மற்றும் கேப்டன் தோனி கடைசியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜடேஜா 21 ரன்கள் எடுத்து அவுட் ஆக, தோனி 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது. டெல்லி அணித் தரப்பில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

சென்னை வெற்றி

168 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் ஆகிய இருவரும் களம் கண்டனர். வார்னர் ரன் ஏதும் எடுக்காமலும், பிலிப் சால்ட் 17 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 5 ரன்களிலும், எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து மணீஷ் பாண்டே 27 ரன்களில் வெளியேற, ரிலே ரூசோவும் 35 ரன்களில் கேட்ச் ஆகிய அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அக்சர் பட்டேல் அதிரடியாக 21 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் ரிப்பல் படேல் 10 ரன்களும், லலித் யாதவ் 12 ரன்களும் எடுத்து வெளியேறினர். முடிவில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை மட்டுமே சேர்ததது. சென்னை அணி சார்பில் பதிரனா 3, தீபக் சாஹர் 2, ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றியைப் பெற்றது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 minutes ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மேஷத்தில் உருவான புதாதித்ய யோகம்: 6 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்1 நாள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்1 நாள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்1 நாள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்1 நாள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

இந்தியா7 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

Translate »
aaa mush love faq. Roczne sprawozdanie rady osiedla i liczyŁo piĘĆ zdaŃ !. power only western us.