
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய ரயில்வே மொத்த காலியிடங்கள்: 70 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: தமிழக...

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ள யோகி பாபு, கடந்த பிப்ரவரி மாதம் மஞ்சு பார்கவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத்...

கர்நாடக மாநில துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மே, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கர்நாடகாவில் மாநில துணை சபாநாயகராக பொறுப்பு வகித்து வந்தவர் எஸ்.எல். தர்மே. இவர் அங்குள்ள சிக்மகளூர் அருகே வேகமாக வந்த ரயில்...

தமிழக அரசு துறைகளில் எந்ததெந்த சேவைகளுக்கு எவ்வளவு ரூபாய் லஞ்சமாக பெறப்படுகிறது என்பது குறித்த லஞ்சப் பட்டியலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். திருச்சியில் நேற்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்...


புதிய வகை கொரோனா குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட...

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் தேர்வுகள் நடத்தப்படாமல், ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடைபெறுகிறது. அரசு...

29-12-2020 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று திருமண சுப முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும்.உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படவும். எனினும் உங்கள் சமயோஜித புத்தியால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். ரிஷபம்: இன்று சற்று ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள்....

டிசம்பர் 29 – 2020 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்தருது மார்கழி 14 செவ்வாய்கிழமை சதுர்த்தசி காலை மணி 8.42 வரை பின்னர் பௌர்ணமி ம்ருகசீரிஷம் மாலை மணி 6.35 வரை பின்னர் திருவாதிரை சுப்ரம்...

மேஷம் – பொறுமை ரிஷபம் – ஆக்கம் மிதுனம் – ஆதாயம் கடகம் – நலம் சிம்மம் – பக்தி கன்னி – தாமதம் துலாம் – போட்டி விருச்சி – வாழ்வு தனுசு –...

முதன் முதலாக 11 லட்சம் கோடி ரூபாயைக் கடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இப்போது 12 லட்சம் கோடி ரூபாயைக் கடந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழக ஊரக வளர்ச்சி துறையில் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNRD...

பப் மற்றும் பார்களில் யாரெல்லாம் முன்பதிவு செய்துள்ளார்களோ அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNJFU மொத்த காலியிடங்கள்: 22 வேலை செய்யும் இடம்: நாகப்பட்டினம் (தமிழ்நாடு)...

பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 அதிமுகவினர் விநியோகிப்பது ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘கொரோனா ஊரடங்கில் மக்கள் தவித்த நேரத்தில் நிவாரண உதவி கொடுக்க...