
ஜிஎஸ்டி குழு 5 சதவீத ஜிஎஸ்டி வரியை 6 சதவீதமாக உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசு இந்த வரி உயர்வுக்கு ஒப்புதல் அளித்தால், மாதத்துக்கு 1000 கோடி...

10-Dec-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் சரத்ருது கார்த்திகை – 24 செவ்வாய்கிழமை திரயோதசி பகல் 11.10 மணி வரை. பின் சதுர்த்தசி கார்த்திகை மறு நாள் காலை 6.24 மணி வரை பின் கார்த்திகை தொடர்கிறது....

10-Dec-19 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும்....

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவு அணிக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து,...

09-Dec-19 திங்கட்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய...

9-Dec-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் சரத்ருது கார்த்திகை – 23 திங்கட்கிழமை துவாதசி காலை 10.09 மணி வரை. பின் திரயோதசி பரணி மறு நாள் காலை 5.52 மணி வரை பின் கார்த்திகை சித்த...

மேற்கத்திய நாடுகளில் பொதுவெளியில் முத்தம் கொடுப்பது சாதாரண ஒன்று. ஆனால் நம்மூரில் பொதுவெளியில் முத்தம் கொடுப்பது என்று காம உணர்ச்சியைத் தூண்டும் ஒன்றாகவும், கேவலமான ஒன்றாகவும் கருதப்படுகிறது. இப்படி ஒரு சம்பவம் சென்ற வாரம் டெல்லி...

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை,...

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் எச்.விநோத் உடன் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது. அஜித் இதில் போலீஸ் வேடத்தில் நடிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. வலிமை திரைப்படம்...




