Connect with us

தனியார் வேலைவாய்ப்பு

முடிவுக்கு வரும் Work From Home, ஐடி நிறுவனங்களின் திட்டம் என்ன?

Published

on

கடந்த 2 ஆண்டுகளாக கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக ஐடி நிறுவனங்களின் பெரும்பாலான பணிகள் Work From Home முறையின் கீழ் வீட்டிலிருந்தபடியே நடைபெற்று வந்தன.

இப்போது கோவிட்-19 தொற்று பரவல் குறைந்து வருவதாகத் தரவுகள் கூறுகின்றன. எனவே இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்தரா, விப்ரோ உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை நிதானமாக அலுவலகம் கொண்டு வர திட்டமிட்டு வருகின்றன.

Indian workers work longest compared to other country

எனவே பிரபல ஐடி நிறுவனங்கள் Work From Home முறையிலிருந்து எப்படி ஊழியர்களை அலுவலகம் கொண்டு வர திட்டமிட்டு வருகின்றன என்பதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

இன்ஃபோசிஸ்

இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் வாரத்திற்கு 1 அல்லது 2 நாட்கள் ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டும் என முடிவெடுத்துள்ளது. தினமும் 40 முதல் 50 சதவீத ஊழியர்கள் அலுவலகம் வருவது போல திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

இப்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 96 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

டெக் மஹிந்தரா


டெக் மஹிந்தரா ஊழியர்கள் ஏப்ரல் மாதம் முதல் வாரத்திற்கு 2 நாட்கள் அலுவலகம் வர வேண்டும் என கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இப்போது 18 சதவீத டெக் மஹிந்தரா ஊழியர்கள் அலுவலகம் வந்து வேலை செய்வதாகக் கூறுகின்றனர்.

விப்ரோ

 

விப்ரோ நிறுவனம் தங்களது மூத்த அதிகாரிகளை மார்ச் 3-ம் தேதி முதல் வாரத்திற்கு 2 நாட்கள் அலுவலகம் வர வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அலுவலகம் வரும் ஊழியர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் போட்டு இருக்க வேண்டும்.

டிசிஎஸ்

இந்தியாவின் நம்பர் 1 ஐடி நிறுவனமான டிசிஎஸ், ஊழியர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதி அளித்துள்ளது. மேலும் விரிவான தொலைநிலை பணி கொள்கையை உருவாக்கியுள்ளது. அதன்படி 4-ல் 1 ஊழியர் அலுவலகம் தினமும் அலுவலகம் வரும் முடிவை டிசிஎஸ் எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹெச்.சி.எல்

ஹெச்.சி.எல் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு Work From Home தொடரும் என தெரிவித்துள்ளது. ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் ஆரோக்கியத்துக்கு ஹெச்.சி.எல் முக்கியத்துவம் அளிக்கிறது. முடிந்த வரை Work From Home மூலம் பணிகளைத் தடை இல்லாமல் தொடர முடிவு செய்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்3 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

Translate »
קמגרה | kamagra gold shefapharm. ??. What role does environment play in critical thinking ?.