தனியார் வேலைவாய்ப்பு4 வருடங்கள் ago
முடிவுக்கு வரும் Work From Home, ஐடி நிறுவனங்களின் திட்டம் என்ன?
கடந்த 2 ஆண்டுகளாக கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக ஐடி நிறுவனங்களின் பெரும்பாலான பணிகள் Work From Home முறையின் கீழ் வீட்டிலிருந்தபடியே நடைபெற்று வந்தன. இப்போது கோவிட்-19 தொற்று பரவல் குறைந்து வருவதாகத் தரவுகள்...