வேலைவாய்ப்பு
பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான கெயில் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 27
வேலை: Executive Trainee (Chemical)
காலியிடங்கள்: 15
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், பெட்ரோகெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வேலை: Executive Trainee (Instumentation)
காலியிடங்கள்: 12
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் Instrumentation, Instrumentation & Control, Electronics & Instrumentation, Electronics, Electrical & Electronics பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
மாதம் சம்பளம்: ரூ.60,000 – 1,80,000
வயது: 13.03.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2019 தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://gailonline.com/careers/currentOpnning/GAIL-OPEN-ET-2A-2018/DETAILED%20ADVERTISEMENT-ENGLISH.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.03.2019




















