Connect with us

வேலைவாய்ப்பு

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் செயில் நிறுவனத்தில் வேலை!

Published

on

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் செயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 72. ஓவர்மேன், சர்வேயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 72

வேலை: Overman
காலியிடங்கள்: 19
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் மைனிங்க் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் DGMS-ல் வழங்கப்படும் Overmanship சான்று மற்றும் Gas Testing & First Aid சான்று பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Mining Sirdar
காலியிடங்கள்: 52
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் DGMS-ல் வழங்கப்படும் Mining Sirdar’s சான்று மற்றும் Gas Testing & First Aid சான்று பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Surveyor
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining & Mine’s Survey-ல் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் Surveyor’s சான்று பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 3 பணிகளுக்கு 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: ராஞ்சி

தொழிற்திறன் தேர்வு மற்றும் டிரேடு தேர்வில் கலந்துகொள்ளும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: Mining Sirdar பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.150, இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.sail.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 10.03.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 11 ஆகஸ்ட் 2026

இந்தியா2 நாட்கள் ago

Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

இந்தியா2 நாட்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்6 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்6 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

Translate »
InstalaciÓn registrada por la fda — preparada para el lanzamiento global. Mvp у спорті : що означає нагорода та як визначають найціннішого гравця. 男子.