Connect with us

ஆன்மீகம்

2025 டிசம்பர் மாத கன்னி ராசி பலன்: சுபநிகழ்வுகள், வேலை வாய்ப்புகள் & பரிகாரங்கள்!

Published

on

2025 ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதம் ஆரம்பமாகியுள்ளது. 2026 புத்தாண்டு வருவதற்கு முன், இந்த டிசம்பர் மாத கிரகநிலை பல மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பல நல்ல வாய்ப்புகளையும், சில முக்கிய எச்சரிக்கைகளையும் வழங்குகிறது.

இந்த ஆண்டே இப்போதுதான் தொடங்கியது போல எண்ணினாலும், ஏற்கனவே அதன் முடிவுக்கட்டத்திற்கு வந்துவிட்டோம். டிசம்பர் மாதத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் காலபுருஷனின் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு சவாலான காலமாகும். அதேசமயம், சனி பகவானின் பார்வை இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

லட்சுமி நாராயண யோகம்

குரு பகவான் கடகம் ராசியில் வக்கிரமாக மூன்று மாதங்கள் இருப்பார். புதன்–சுக்கிரன் இணைவு விருச்சிக ராசியில் நிகழ்வதால் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இதன் தாக்கத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகின்றன.


🔹கன்னி ராசிக்கு டிசம்பர் மாத பலன்கள் 2025

✨ பொது பலன்கள்

கன்னி ராசி/லக்கினம் உள்ளவர்களுக்கு குரு 10ஆம் வீட்டில் வக்கிரமாக அமர்ந்துள்ளார். புதன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து 3ஆம் பாவத்தை வலுப்படுத்துகின்றனர். சனி திரிகோணத்தில் இருப்பதால் வெற்றி, மகிழ்ச்சி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

  • வெளிநாட்டு பயணம்

  • குடும்பத்துடன் இனிய சுற்றுலா

  • நீண்ட தூர வாகனப் பயணம்

  • புதிய அனுபவங்கள்
    இதனால் மனநிலை லேசாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.


✨ ஆரோக்கியம்

  • இந்த மாதம் நகைச்சுவை நிகழ்ச்சிகள், சிரிப்பூட்டும் பொழுதுபோக்கு அதிக மகிழ்ச்சியை தரும்.

  • நண்பர்கள் வீடு வரும் சந்திப்பு அதிகரிக்கும்.

  • 4ஆம் இடத்தில் சூரியன்–செவ்வாய் இருப்பதால் அம்மா மற்றும் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் மிகவும் அவசியம்.

  • முன்னோர்கள், மூத்தவர்களுக்கு சிறிய உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  • குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.


✨ வேலை & தொழில்

  • அரசு வேலை, வங்கி வேலை, மத்திய அரசு வேலை ஆகியவற்றிற்கு மிகச் சிறந்த மாதம்.

  • வெளிநாடு வேலைக்கு வாய்ப்பு அதிகம்.

  • எம்பசி வேலை, கோவில் வேலை மற்றும் கல்வித்துறையிலும் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

  • வேலை கிடைத்த பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்காமல் அவர்களை ஊக்குவிப்பது நல்ல பலன் தரும்.

கலைத்துறையினர், யூடியூபர்கள், ஐடி துறையினருக்கு

  • வெளிநாடு போகும் வாய்ப்பு

  • ரிசார்ட்/ட்ரிப் பயணங்கள்

  • மனநிறைவு தரும் நிகழ்வுகள் ஏற்படும்.


✨ பொருளாதாரம் & குடும்பம்

  • 90% வரை பொருளாதாரம் நிலை மேம்படும்.

  • சுபநிகழ்வுகள், குடும்ப கொண்டாட்டங்கள், சந்தோஷமான நிகழ்வுகள் நடைபெறும்.

  • வீடு, வாகனம் தொடர்பான நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு அதிகம்.


✨ பரிகாரம்

இந்த மாதம் செவ்வாய் சக்தி அதிகம் என்பதால்:

  • கந்த சஷ்டி, சுப்பிரமணிய புஜங்கம்

  • முருக சுதிகள், கந்த சஷ்டி கவசம்
    கேட்பது மிகுந்த நன்மையை தரும்.

பட்டீஸ்வரர் சுவாமியை வழிபடுவது கன்னி ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய உயர்வு, மன அமைதி மற்றும் வெற்றியை தரும்.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized20 மணி நேரங்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா22 மணி நேரங்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா24 மணி நேரங்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா1 நாள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா1 நாள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

இந்தியா1 நாள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா6 நாட்கள் ago

குடும்ப சொத்து ஆவணங்களுக்கு காகிதமற்ற பதிவு முறை நவம்பர் 2ம் தேதி முதல் கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

இந்தியா6 நாட்கள் ago

14 மாதங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வு. வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும் அபாயம்.

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா2 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.10.2026

Translate »
Get real visitors for free, plus automated referral bonuses.