வணிகம்
தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரிப்பு.. வெள்ளி விலை சரிவு!
சென்னையில் இன்று (16/11/2022) ஆபரணத் தங்கம் விலை கிரமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 4960 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
செவ்வாய்க்கிழமை (15/11/2022) தங்கம் விலை கிராமுக்கு 4940 ரூபாயாக விற்பனையாகி வந்தது.
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை இன்று 39,680 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. நேற்று 39,520 ரூபாயாக விற்பனையாகி வந்தது.
24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5362 ரூபாயாக உள்ளது. சரவன் 24 காரட் தங்கம் 42896 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 67.50 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை 67,500 ரூபாயாக உள்ளது. நேற்று வெள்ளி விலை 68,500 ரூபாய் கிலோ என விற்பனையாகி வந்தது.