வணிகம்
மீண்டும் வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை (05/07/2023)!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (05/07/2023) கிராமுக்கு 08 ரூபாய் உயர்ந்து, 5,460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து 43,680 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராம் 5,920 ரூபாயென விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராம் 75.80 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 75,800 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் செய்திகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்