வணிகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு (23/11/2022)!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (23/11/2022) கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 4,885 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 39,080 ரூபாயாகக் குறைந்துள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5287 ரூபாயென விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை ஒரு கிராம் 67.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.