Connect with us

வணிகம்

இன்று ஒரே நாளில் ரூ.256 சரிந்தது தங்கம்: நகைப்பிரியர்கள் குஷி!

Published

on

By

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 32ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 256ம் குறைந்துள்ளது நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4765.00என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 32 ரூபாய் குறைந்து ரூபாய் 4733.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 38120.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 256 குறைந்து ரூபாய் 37864.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5132.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41056.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 32ம், ஒரு சவரன் ரூபாய் 256ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 66.00 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் குறைந்து ரூபாய் 65.30 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 65300.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு7 mins ago

தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு19 mins ago

தேசிய இரசாயன ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு53 mins ago

பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 hours ago

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்தது!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழக மீன்வள நலத்துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

சமூக நலத்துறை மற்றும் மகளிர் அதிகாரமளிப்புத் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

சமூக நலத்துறை மற்றும் மகளிர் அதிகாரமளிப்புத் துறையில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 hours ago

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்தது!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Uncategorized6 days ago

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!