Connect with us

வேலைவாய்ப்பு

தென்காசி மாவட்டம் – தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025!

Published

on

தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு – தென்காசி மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள்!

தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை மற்றும் தென்காசி ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள்:

ஈப்பு ஓட்டுநர்

அலுவலக உதவியாளர்

இரவுக்காவலர்

தகுதி:

குறைந்தபட்ச கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnrd.gov.in

கடைசி தேதி:

📅 விண்ணப்பிக்க கடைசி நாள் – 30.09.2025

இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் தகுதிகளுடன் உடனே விண்ணப்பிக்கலாம்.

தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்21 மணி நேரங்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு22 மணி நேரங்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

மே 11 முதல் கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பதவி உயர்வு, பணவரவு!

வணிகம்6 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்6 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா6 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

சினிமா6 நாட்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

Translate »
Ekspertyza naukowa i zaawansowana technologia w produkcji suplementów diety. slabesti rapid cu emslim. Door de trapondersteuning maken elektrische moederfietsen het mama’s (en papa’s natuurlijk) een stuk gemakkelijker.