ஆன்மீகம்10 மாதங்கள் ago
பிப்ரவரி 2026-ல் 3 முறை சூரியன் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு அமோக அதிர்ஷ்டம்!
ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரிய பகவான். மரியாதை, கௌரவம், அதிகாரம் மற்றும் தன்னம்பிக்கையின் காரணியாக விளங்கும் சூரியன், சிம்ம ராசியின் அதிபதியாகவும் உள்ளார். சூரியன் மாதம் ஒருமுறை ராசி பெயர்ச்சியும், அவ்வப்போது நட்சத்திர மாற்றமும்...