ஆன்மீகம்2 மாதங்கள் ago
சூரியன் மிதுன ராசியில் பெயர்ச்சி: ஜூன் 15 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை, வெற்றியும் செல்வமும் குவியும்!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் அரசராக போற்றப்படும் சூரிய பகவான், ஆளுமை, அதிகாரம், வெற்றி, தன்னம்பிக்கை மற்றும் புகழின் காரக கிரகமாகக் கருதப்படுகிறார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் ஒவ்வொரு முறையும் அதன்...