ஆன்மீகம்1 வருடம் ago
1 வருடத்திற்குப் பின் கடக ராசிக்கு செல்லும் சுக்கிரன் – துலாம், மிதுனம், மகரம் ராசிக்காரர்களுக்கு செல்வ யோகம்!
ஆகஸ்ட் 21ம் தேதி சுக்கிர பெயர்ச்சி – 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட தரும் மாற்றம்! வேத ஜோதிடக் கணிப்புகளின்படி, அழகு, ஆடம்பரம், செல்வம், காதல் மற்றும் நுண்ணுணர்வுகளுக்கு காரணியான சுக்கிரன், ஆகஸ்ட் 21, 2025 அன்று...