
கேது நட்சத்திர பெயர்ச்சி 2026:ஜோதிடத்தின்படி, கிரகங்களின் பெயர்ச்சி மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், மார்ச் 29, 2026 அன்று அதிகாலை 4.49 மணிக்கு கேது பகவான் தனது சொந்தமான மகம் நட்சத்திரத்திற்கு...

வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. மற்ற கிரகங்களைப் போல நேர்கதியில் பயணிக்காமல், எப்போதும் பின்னோக்கி (வக்ர) நிலையில் பயணிக்கும் தன்மை கொண்டவர் கேது. இவருக்கு சொந்த ராசி எதுவும் இல்லை. ஒரே ராசியில்...