வார பலன்1 வருடம் ago
இந்த வார ராசி பலன் (டிசம்பர் 16-22): உங்கள் அதிர்ஷ்ட நிறமும், எண் என்ன?
மேஷம்: இந்த வாரம் கலவையான அனுபவங்கள் இருக்கும். பணியிடத்தில் சீனியர், ஜூனியர்களுடன் இணைந்து செயல்பட்டால் நல்ல பலனைப் பெறுவீர்கள். நிதி நிலை சீராக இருக்கும், ஆனால் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். வியாபாரம் லாபகரமாகும். மாணவர்களுக்கு நல்ல...