ஆன்மீகம்7 மாதங்கள் ago
மீன ராசியில் குபேர யோகம்: ஜூன் 2026 வரை 6 ராசிகளுக்கு பணமழை & அதிர்ஷ்ட வெள்ளம்!
ஜோதிடக் கணிப்புகளின்படி, கிரகங்களின் நிலைமாற்றங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, பல முக்கிய கிரகங்கள் ஒரே ராசியில் இணையும் போது உருவாகும் யோகங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை உருவாக்கும் சக்தி கொண்டவை. அந்த வகையில்...