ஆன்மீகம்6 மாதங்கள் ago
வயது எண்ணிக்கையாக மட்டும் மாறும்! எப்போதும் இளமையாகத் தோற்றமளிக்கும் 4 ராசிக்காரர்கள்!
எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் கனவாக இருக்கும். ஆனால் காலத்தின் ஓட்டத்தை முழுமையாக யாராலும் தடுக்க முடியாது என்பதே நிஜம். இருப்பினும், மனதளவிலும் உடலளவிலும் இளமைத் துடிப்புடன் வாழ சிலர் இயல்பாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக...