ஆன்மீகம்1 வருடம் ago
மாட்டுப்பொங்கல் 2025 | பசுவை வணங்குவதின் மகத்துவமும் கோபூஜையின் பலன்களும்!
மாட்டுப்பொங்கல் நாளின் முக்கிய பகுதியாக பசு வழிபாடு மற்றும் கோமாதா பூஜை ஆவதாகும். முன்னோர்கள் கூறியதுபோல், பசுவை தெய்வமாகக் கருதி வழிபட்டால் பாவங்கள் நீங்கி பெரும் புண்ணியம் கிடைக்கும். கோபூஜையின் மகத்துவம்: பசுவை வணங்கினால்: பணக்கஷ்டங்கள்...