பிற விளையாட்டுகள்5 வருடங்கள் ago
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: தவறாக நடிகைக்கு வாழ்த்து கூறிய பிரபல நிறுவனம்!
73 கிலோ எடை கொண்ட உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நேற்று ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரியா மாலிக் தங்கம் வென்றார். அவர் பெலருசிய நாட்டின் மல்யுத்த...