செய்திகள்2 மணி நேரங்கள் ago
மே மாத உரிமைத்தொகை வரவு: 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிதியுதவி? தமிழ்நாடு அரசு புதிய கணக்கெடுப்பு தொடக்கம்!
தமிழ்நாட்டில் மகளிர் நலத்திட்டங்களை விரிவுபடுத்தும் நடவடிக்கையாக, 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அடையாளம் காணும் புதிய கணக்கெடுப்பு பணியை அரசு தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது....